Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இமை மூடும் இரவுகள் - 1 💜

Advertisement

@Ram priya @SINDHU NARAYANAN @Narmadha mf @உதயா

ஒரு சின்ன புள்ளை கொஞ்ச நேரம் வரலைன்னதும் வச்சு செஞ்சுட்றது 😒 இதுக்கெல்லாம் சேர்த்து ஜானு பாகம் (கும்பி பாகம்) உங்களுக்கு 😑
 
தொடக்கத்துல ஹீரோவை terror piece -ஆ காமிச்சு, அத படிச்சு நான் heroine நிலைக்கு வருத்தப்பட்டு பொங்க, கடைசியில நீங்க அவனுக்கு ஒரு FB வெச்சு அவனை திட்டுனதுக்கு நானே என்னை நொந்துக்கற மாதிரி செய்வீங்க.

So இந்த முறை நான் alert-ஆ தான் இருப்பேன்.

ஆனாலும் இந்த ஹீரோக்களுக்கெல்லாம் எத்தனை அறிவு. அவங்களோட action-க்கு (hardwork) consequence (result) இருக்க வாய்ப்பிருக்கும்ன்னு கூடவா யோசிக்கத்தோணாது. இப்படி தான் advance stage பசலை நோயோட தாக்கம் இருக்கும் போல.

நிவிக்கு ஒரு கண்ணகி சிலை gift பா.
 
அதனால் தான் நாங்களும் அலர்ட் ஆகி ஹீரோ ஹீரோயின்க்கு பொங்கல் வைக்கிறதுக்கு பதிலா டைரக்டா ஆத்தருக்கே பொங்க வைக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டோம் 😛😛😝😝😜😜🤪🤪
 
அதே அதே 😝😝😝🤣🤣🤣🤣

இனி தினம் ஒரு பொங்கல் விருந்து தான் ஜானு பேபிக்கு 🤣🤣🤣.
 
@Janu Murugan 😎 பேபி எது நடந்தாலும் சரி நீங்க டெய்லி அட்டனன்ஸ் போடறதை மட்டும் மறக்கக்கூடாது சரியா!!!🥰🥰🥰🥰

ஜானு பேபி+ வைஷூ ஃபோன் டயலாக்ஸ் அதற்கு ஜானுவின் ஆன்சர்👇👇👇
images-133.jpeg
 
@Ram priya @SINDHU NARAYANAN @Narmadha mf @உதயா

ஒரு சின்ன புள்ளை கொஞ்ச நேரம் வரலைன்னதும் வச்சு செஞ்சுட்றது 😒 இதுக்கெல்லாம் சேர்த்து ஜானு பாகம் (கும்பி பாகம்) உங்களுக்கு 😑
ஜானு மைண்ட் வாய்ஸ்..😜😜
images (4) (13).jpeg
 
Top