Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இமை மூடும் இரவுகள் - 2 💜

Advertisement

சந்துரு யுகேன் இரண்டு பேருக்கும் அப்பா ஒருத்தர் தானோ 🧐🧐🧐🧐🧐

யுகேனுக்கு நியாயம் வாங்கி கொடுக்க வேண்டும் என்று தான் சந்துருவ கல்யாணம் செஞ்சு வந்தாளோ 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨

அவன் என்ன சொன்னாலும் அப்படியே கேட்கிற நல்ல பொண்டாட்டி😡😡😡😡😡

அவ கர்ப்பமா இருக்கிறதை பார்த்த பிறகாவது கோர்ட்டில் டைவர்ஸ் வேண்டாம் என்று சொல்வான் என்று எதிர் பார்த்தேன் 🧐 🧐 🧐 🧐 🧐 🧐 🧐

வித்யா யுகேன் இரண்டு பேரும் காதலிக்குறாங்களா 😣😣😣 இல்லை ஒன் சைடா 🤨🤨🤨🤨🤨

இரண்டு பேரும் நல்லா தான் இருந்து இருக்காங்க 🤩 🥰 🤩 🥰 நடுவில் இந்த ஜானு போய் என்ன கலகத்தை உண்டாக்கிச்சு என்று தெரியல 🧐 🤔 🧐 🧐 🤔
 
Last edited:
ரொம்பவே உணர்ச்சிகரமான பதிவு 🥺 🥺 🥺 🥺 🥺.
இவனா ஒன்னை நெனைச்சிகிட்டு நிவேவா சொல்லால கொட்டி இருப்பான் போல.
யுகியையும் நிவே வாவையும் ராங்கா நெனைச்சிருப்பான் போல.
வவுத்துப் புள்ளைய பாத்ததும் டைவர்ஸூ வேண்டாம்னு சொல்லுவான்னு பாத்தா இந்த எருமை மாடு தலைகீழா தான் குதிப்பேனு குதிக்குது.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️😡😡😡😡
 
டேய் யாரடா எருமைன்னு சொல்ற 😡😡😡
 
Top