Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இமை மூடும் இரவுகள் - 2 💜

Advertisement

என்னத்தை தெளிவா சொல்லறது?.
இந்த ஜானு புள்ள எபி போடும் போது எபி போட்டுட்டேன். எஞ்சாயி ரீடிங்குன்னு சொல்லிப் போடுதா நம்பி நாம உள்ளாற போனா அணுகுண்டைப் போடுது.images-5.jpeg
 
என்னத்தை தெளிவா சொல்லறது?.
இந்த ஜானு புள்ள எபி போடும் போது எபி போட்டுட்டேன். எஞ்சாயி ரீடிங்குன்னு சொல்லிப் போடுதா நம்பி நாம உள்ளாற போனா அணுகுண்டைப் போடுது.View attachment 8965
ஓஹ் ஜானு தான் எல்லாத்துக்கும் காரணமா? 🤷🤷🤷🤷🤷அப்போ நீங்க யாருக்கு பொங்கல் வைக்கணும் 🤨ஜானுவுக்கு தான் வைக்கணும் அதை விட்டுட்டு எங்க ஹீரோவை போட்டு தாக்கிட்டு இருக்கீங்க... இதெல்லாம் தாங்க ரொம்ப தவறு😏😏😏😏
3dd53d1bf45bba14df68e5459956bbac.jpg
 
ஓஹ் ஜானு தான் எல்லாத்துக்கும் காரணமா? 🤷🤷🤷🤷🤷அப்போ நீங்க யாருக்கு பொங்கல் வைக்கணும் 🤨ஜானுவுக்கு தான் வைக்கணும் அதை விட்டுட்டு எங்க ஹீரோவை போட்டு தாக்கிட்டு இருக்கீங்க... இதெல்லாம் தாங்க ரொம்ப தவறு😏😏😏😏
View attachment 8966

ஜானுக்கு பொங்கல் நீங்களெல்லாம் குடுத்தீங்க தானே.
. vadivelu.gif
அதுக்கு ஜானு ஆயா சாப்பிடற பாயா மேல எல்லாம் பிராமிஸ் பண்ணி திசை திருப்பிட்டாங்க டா.
escape-vadivelu.gif
 
ஜானுக்கு பொங்கல் நீங்களெல்லாம் குடுத்தீங்க தானே.
. View attachment 8969
அதுக்கு ஜானு ஆயா சாப்பிடற பாயா மேல எல்லாம் பிராமிஸ் பண்ணி திசை திருப்பிட்டாங்க டா.
View attachment 8968
873e09e730d7157753fc337f255b443f.jpg
 
Top