Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இமை மூடும் இரவுகள் - 2 💜

Advertisement

Emotional epi 😨 😨 😥 😥
நிவி.... குழந்தை மாதிரி தன் பின்னால் சுற்றி வந்த கணவன் என்று சொன்ன அடுத்த நிமிடமே என்னை ஒருமுறை கூட உணரவே இல்லையா என்று கேள்வி எழுப்புறா....!!! ☹️☹️☹️

சந்துரு....காதலியாய்!! தன்னை காதலால் ஆகர்ஷிக்கும் மனைவி என்று சொல்றான் ...!!! ☹️☹️☹️

இப்ப இவங்களுக்குள்ள.... காதல் இருக்கா இல்லையா 🙄
புரிதல் இருக்கா இல்லையா 🙄
உணர்வு இருக்கா இல்லையா 🙄

5ff9acca5ca0f45696eb532577887cc1.jpg
 
Last edited:
இப்ப வரைக்கும் இந்த சந்துருவோட கோவத்தால நடந்த எல்லாத்தையும் மன்னிச்சு விட்டுறலாம்.
ஆனால் மனைவி கர்பமாக இருக்கவும் வாய்ப்பிருக்குன்னு கூட யோசிக்காமல் இருந்துட்டு இப்ப வந்து ஆனந்தி கிட்ட "என்னோட குழந்தையை சுமந்துகிட்டு இருக்காம்மா "- ன்னு ஏதோ அவன் மட்டுமே உரிமைக்காரன் மாதிரி வசனம் பேசுறதுக்கே இவனை கொஞ்சம் பிள்ளையை கண்ணுல காட்டாமல் திண்டாட விடணும்னு தோணுது.
ஏன்டா சொல்லறதை அழகா "எங்களோட குழந்தையை"-ன்னு அவளையும் சேர்த்து சொல்லக்கூடவா தோணாது உனக்கு?

டேய் சந்துரு, உங்கப்பன் அழகர்சாமி மாதிரி ஆளுங்க(irrespective of gender) தான் இவன் நான் ஆனந்தியோட பெத்த பையன், இவன் நான் சாந்தியோட பெத்த பையன், இது எனக்கும் ----------க்கும் பொறந்த குழந்தைன்னு label பண்ணனும். நிவேதா மாதிரி ஊரறிய ஒருத்தனைக் கல்யாணம் பண்ணி அவனோட மட்டும் வாழ்ந்து குழந்தை பெத்துக்கறவளுக்கு அது அவளுக்குமான குழந்தை தான்.

So யோக்கியமான ஹீரோ -ஸ் எல்லாம் "என் பிள்ளை", "நான் கொடுத்த பிள்ளை"-ன்னு old cheap chauvanistic dialogues எல்லாம் பேசி உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக்காதீங்கடா. (எங்களுக்கும் எல்லா biology-யும் தெரியும்)

வித்யாவை பார்த்து ஏன் நாகஜோதி முறைக்கறாங்க? யுகனை அவ love பண்ணுவதாலா? அப்ப அவளோட parents யாரு?
 
Last edited:
அவங்க ஹீரோயினை சொல்றாங்க 🤗 🤣 🤣 🤗 🤗 😉 🤣 🤗
யோவ் உதி மச்சீ அரைகுறையுமா படிச்சிட்டு என்றாளைச் சொன்னேனு மாத்தி பொய் பேசாதீங்க.😬😬😬😆
எல்லாம் உங்காளை தான் சொல்லறேன்.🫤🫤🫤🫤
 
Emotional epi 😨 😨 😥 😥
நிவி.... குழந்தை மாதிரி தன் பின்னால் சுற்றி வந்த கணவன் என்று சொன்ன அடுத்த நிமிடமே என்னை ஒருமுறை கூட உணரவே இல்லையா என்று கேள்வி எழுப்புறா....!!! ☹️☹️☹️

சந்துரு....காதலியாய்!! தன்னை காதலால் ஆகர்ஷிக்கும் மனைவி என்று சொல்றான் ...!!! ☹️☹️☹️

இப்ப இவங்களுக்குள்ள.... காதல் இருக்கா இல்லையா 🙄
புரிதல் இருக்கா இல்லையா 🙄
உணர்வு இருக்கா இல்லையா 🙄

View attachment 8952
இதை எழுதுன ஜானுவுக்கு அறிவு இருக்கா இல்லையா அதையும் சேர்த்துக்கோங்க 🤔🤔🤔🤔
 
Top