Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இமை மூடும் இரவுகள் - 21, 22 💜

Advertisement

நிவி இதை இன்னும் கொஞ்சம் பொறுமையா handle பண்ணி இருக்கலாம்.....

இவ வார்த்தைக்கு வார்த்தை அத்தைக்காக தான் இந்த கல்யாணம் சொன்னா கண்டிப்பா சந்த்ருவோட கோபம் சரி தானே....
Her intention is right but she could have handled in a better way
 
Last edited:
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
பொறுமையா கையாள வேண்டிய விசயத்தை இப்படி நெல்லிக்கா மூட்டைய அவுத்துட்ட மாதிரி பண்ணிட்டியே‌ ஆனந்தி தான் ரொம்ப பாவம்‌
 
அழகர்சாமிக்கு இந்த வேதனை வலி தேவை தான் இன்னும் கூட அனுபவிக்கட்டும்....

நிவி பொறுமை இல்லாம விட்ட வார்த்தைகள் தான் இவங்க பிரிவுக்கு காரணம்..... அத்தைக்காக யுகிக்காக தான் கல்யாணம்ன்னு இவ பேசுனதை எல்லாம் கேட்ட சந்துரு மனசு என்ன பாடுபடும்ன்னு யோசிக்கவே இல்லை..... ஆனந்திகிட்ட பட்டுனு உண்மைய போட்டு உடைச்சுட்டா பாவம் அவங்க......

Very Emotional.....
 
Top