Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 12 💜

Advertisement

அடியே சண்டாளி ஏற்கனவே எங்க ஹீரோவ காதலிச்சு கழட்டி விட்டுருக்கியா 😡😡😡😡😡😡

காலேஜ் படிக்கும் போது காதலிச்சிருப்பாங்களோ 🧐🧐🧐 அப்பாவுக்கு இப்படி ஆனதும் காதல் வேண்டாம் என்று முடிவு எடுத்து ஒதுங்கி இருப்பாளோ 🤔🤔🤔🤔🤔🤫🤫🤫🤫🤫

அப்போ சந்தோஷ் இவ கிட்ட காதலை சொல்லும் போதே நான் வேற ஒருத்தரை காதலிக்கிறேன் என்று சொல்லி இருந்தால் அவனும் அப்பவே மனசை மாத்தி இருப்பானே 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

ரொம்ப வருஷமா அந்த ரூம் உள்ள யாரையும் விடல அந்த ருமுல துளசி போட்டோ இருந்தது அப்பவே கொஞ்சம் குழப்பமா இருந்துச்சு 🤩🤩🤩🤩
இப்போ தான் துளசியை பார்த்தான் பிறகு எப்படி வருஷ கணக்கா யாரையும் விடல என்று நினைச்சேன் 😴🧐🤔 அதுக்கு இது தான் காரணமா 🤔🤔🤔

அவன் கோவத்தை காட்டுனது எல்லாம் துளசி அவ்வளவு கஷ்டத்திலும் தன் கிட்ட வர மாட்டேங்குறா என்று தானா😣😣😣😣😣😣😣😤

ஏம்மா துளசி உனக்கு ஆறடில அம்சமா ஒரு லவ்வர் இருக்கும் போது ஏன் தேவை இல்லாமல் சந்தோஷ் வாழ்க்கையில் விளையாடுன 🥶🥶🥶🥶🥶🥶 இப்போ அவனுக்கு கல்யாணம் ஆக போது அப்பவும் அவன் கிட்ட போய் உன் கஷ்டத்தை சொல்லி உதவி கேட்கிற 👿👿👿😈👿👿😈

இவ்வளவு நாள் துளசிய பார்த்து கஷ்டமா இருந்தது 🤨🤨🤨 ஆனால் இந்த எபி படிச்சதுக்கு அப்புறம் கோவம் தான் வருது 🥶🥶🥶🥶சந்தோஷுக்கு இவ பண்ணது துரோகம் தானே 🥶🥶🥶🥶

இவளுக்கு ஆர்மி வச்சிருக்க எல்லோரும் வரிசையா வந்து நில்லுங்கள் 😨😨😨😨 கவுண்டமணி ஸ்டைல்ல ஆளுக்கு ஒரு உதை கொடுப்பேன் வாங்கிட்டு திரும்பி பார்க்காமல் ஓடி போயிடுங்க 🤓🤪😉😉😝😝😆😆😉😉குறிப்பா வைஷு சிஸ் நீங்கள் தலைகீழ் தான் நிற்கணும் 🤸‍♀️🤸‍♀️🤸‍♀️🤸‍♀️🤸‍♀️🤸‍♀️🤸‍♀️


ஏம்மா ஜானு எவ்வளவு தைரியம் இருந்தால் எங்க ஹீரோவ என்னையே திட்ட வச்சிருப்ப 🥶🥶🥶🥶🥶 உனக்கு சாபம் கொடுக்கிறேன் 😕😕😕 நீங்கள் எப்போ எல்லாம் ஜார்ஜ் போடுறியோ அப்போ எல்லாம் சுவிட்ச் போட மறந்து போயிடணும் 👿👿👿👿👿 இல்லை உங்க வீட்டுக்கு மட்டும் கரண்ட் போயிடணும் 😖😖😖😖😖😖😖
 
Last edited:
Top