Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 12 💜

Advertisement

Adeyppa.... Periya sabam thanga. I already told you guys that Justice is on Ila's side. Ithuke ipdiya... When falsh back opens, what is the reaction of yours? Eagerly waiting to know : D
அந்த வீட்டு ஓனர் போன் போட்டு வீடு தர முடியல என்று அவ கிட்ட சொல்லும் போது கமெண்ட் பாக்ஸ்ல ஆத்தரை எப்படி எல்லாம் திட்டணும் என்று பெரிய லிஸ்ட்டே போட்டு வச்சிருந்தேன் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 ஆனால் கடைசியில் இருந்த ட்விஸ்ட்டை படிச்சதும் அது அப்படியே துளசி பக்கம் திரும்பிடுச்சு 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
 
ஹக்கும் 😆😆
 
😍😍😍

இந்தாம்மா ஜானு, போன எபிசோட்லையே தாவி அணைத்து இருந்தாள்ன்னு முடிச்சு இருந்தீங்க... சரி அப்படி எதுக்கு அணைத்தாள்ன்னு இந்த எபிசோட்ல படிக்கலாம்ன்னு வந்தா, திரும்பவும் அப்படியே முடிச்சுருக்கீங்க... அடுத்த எபிசோட்லையாவது சொல்லுவீங்களா? இல்ல..😒😒😏😏
IMG_20230810_165827.jpg
 
View attachment 7406
Yakkae.. next update la which position la hug pannanganu soluvom neenga paduchu than aagnum 😆😆🙈😎🏃
 
முன்னாடியே தெரிஞ்சு வைச்சு இரண்டு(ஹீரோ ஹீரோயின்/மறைமுகமாக ஜானு வும்) பேரும் நம்மள வைச்சு செஞ்சி இருக்காங்க😡😡😡😡
மறைமுகமாக இல்லம்மா நேர்முகமாக 😕😕☹️☹️🙁🙁🥴🥴
 
1.இந்த ஹீரோ நல்லவனா இல்லை கெட்டவனா, துளசி இவ்வளவு கஷ்டபடறதை பார்த்துட்டு கம்முனு இருந்து இருக்கானே எந்த உதவியும் செய்யாமல் ஏன்🤔🤔🤔🤔

2.துளசி நீ உன்னுடைய காதல முதலையே சொல்லிருந்தால் சந்தோஷ் மனதை உடைந்து இருக்காது, நீ அவனுக்கு செய்தது துரோகம்.

3.சந்தோஷ் இப்பவாவது உன்னை மாத்திக்கிட்டா மட்டும் உன் வாழ்க்கையை காப்பாத்திக்கலாம் இல்லை ரொம்ப கஷ்டம்.

3.சக்தி சுயநலம்

4.இளா கட்டியிருக்கும் வாட்ச்க்கும் துளசி க்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்று நினைக்கிறேன்💭💭💭

5.இவர்களுடைய காதல் கல்லூரி கால காதலா யிருந்தால் சந்தோஷுக்கும் இளாவை தெரிந்திருக்கும், வேற எப்படி இரண்டும் சந்தித்து இருப்பார்கள்🤔
 
Top