Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 15 💜

Advertisement

அருமையான பதிவு🤩🤩🤩
வேந்தரே...போன எபிசோடில் தான் உன் அப்பாவிடம் சம்மதம் வாங்கின அதுக்குள்ள இந்த எபியில் கல்யாணத்தையே முடிச்சிட்டுயே 😍😍😍 ரொம்ப வேகம் தான் 🥰🥰🥰

இறுதியில் துளசி அதிர்ந்து போகும் அளவுக்கு என்ன கேட்டான் என்று தெரியலையே 😱😱😱
 
Last edited:
ஹீரோ சார் ரொம்ப fast தான்.....

ஆனா எல்லாம் செஞ்சவருக்கு அவளோட அப்பா இப்படி இருக்காருனு தெரியாதா :unsure: :unsure::unsure:

இனி என்னவோ???
 
Last edited:
Janu. லிங்க் இருக்க இடத்தில் நீ தூறல் 15 ணு போட்டுருக்க போல எப்டி வர வைக்கிறது. நான் லிங்க் share பண்ணா லிங்க் தான் வருது🧐
வாட்சப்ல வரவும். Screen shot தரேன் கா
 
Top