Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 21 💜

Advertisement

இந்த சுபி இயல்பா செய்யறாளா இல்லை ஏதாவது plan ஆ....

துளசி செஞ்சது எனக்கு சரின்னு தோணலை....இந்த பொண்ணு செட்டாகது நினைக்கும் போது எதுக்கு அவன்ட்ட லவ் சொல்லனும்.... நார்மலா friend ah வே பழகி இருக்கலாமே....அதைத்தான சந்தோஷ்கிட்ட பண்ணினா
 
Last edited:
Top