Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 21 💜

Advertisement

வாழ்க்கை சூழலுக்கும் காதலுக்கும் இடையே சிக்க தவிக்கும் துளசியின் மனம் ரொம்பஅழகு. அதை ரொம்ப அழகா வார்த்தை யிலும் பாடலிலும் வடித்து உள்ளீர்கள்👏
 
துளசியின் எண்ணத்தை வார்த்தைகளால் வடிவமா பாக்கும் போது 🥹 🥹 🥹 🥹 🥲 🥲 🥲 🥲 🥲 🥲 🥲 🥲 🥲 🥲 🤧🤧🤧🤧🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭.
இதுக்கு பின்னனி அந்த சுபியோட வேலை நெறையா இருக்கற மாதிரி தோணுதே.

ஏன்டா அக்ரிமென்ட்டுக்கு அதிகாரம் கண்டுபுடிச்சவனே
அதான் லவ் பண்ணலாம்னு சொல்லி கிஸ் பண்ணிட்டியே.
இதுக்கப்பறம் என்னதான் டா ஆச்சு.?.
துளசிய இந்த பாடுபடுத்தறே.😠😠😠😠😠😠😠
 
Emotional Update 🥺🥺🥺🥺🥺🥺🥺
சுபி தெரிஞ்சே தான் இவங்களுக்கு இடையில வந்துருக்கா.... 😤😤😤😤
அவ வந்த பிறகு பொஸஸிவ்ல காதலை உணர்ந்தாலும் சொல்ல முடியாத சூழ்நிலை துளசிக்கு.... 😔😔😔
ஆனா இளா நிமிஷத்துல காதலை accept பண்ணி அவ அவனுக்கு எவ்வளவு முக்கியம் எத்தனை பிடிக்கும்ன்னு உணர்த்திட்டான் ... 🥰🧡
 
Nice ud 🤩🤩
துளசி... சரியான குழப்பவாதி.... இதாகிடுமோ அதாகிடுமோ என்று அவளுக்கு அவளே ஒரு நியாயத்தை கற்பிச்சிட்டு 🙁🙁🙁 அவளே பிரபோஸும் செய்து அதை அவளே பிரேக் அப் செய்து என்று மனச போட்டு உளப்பிக்கிட்ருக்கா😧😧😧

சுபி இளாவை காதலிக்கிறாள் என்று ஃபெல்ட் பண்ணவ... இளா என்ன நோக்கத்தோடு தன்னிடம் பழகறான் என்று புரிஞ்சுக்க முடியலையாமா 🙄🙄🙄
 
Top