Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் காதலிக்கும் வேலை வேண்டும் - 18 💞

Advertisement

🤩🤩🤩 மாமியாரை இம்ப்ரஸ் பண்றேன் என்று மாமனாரை போட்டு தள்ள பார்க்குறியேம்மா 🤗🤗🤗🤗🤗🤗

அந்த தேங்காய் சட்னி கெட்டு போய் இருந்து இருக்குமோ 🤔🤔🤔 அதை கவனிக்காமல் சாப்பாட்டுல சேர்த்துட்டாளா 😥😥😥😥😥😥

குந்தவி என்ன செய்ய போறாங்க 🧐🧐🧐🧐
 
Last edited:
அட கடவுளே தோஷி மாமியார் கிட்ட நல்ல பேர் எடுக்க மாமனார சோதனை எலியா மாத்திட்டியே 😱😱😱........
ஹன்ஷித் கிரேட் எஸ்கேப் 😂😂😂......
பாஸ்கர் நிலைமை என்னவோ 🧐🧐🧐......
 
Top