Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் காதலிக்கும் வேலை வேண்டும் - 2 💞

Advertisement

என்னம்மா இது இரண்டாவது எபியிலே உப்மா கொடுத்து எங்க ஹீரோவ கொலை பண்ண பாக்குறீங்க 😱😱😱😱

நர்ஸம்மா உன் ப்ரண்டோட சமையல் லட்சணம் எப்படி என்று உனக்கு தெரியாமலா இருக்கும் 🤗🤗🤗🤗🤗🤗🤗 இப்படி அவனை மாட்டி விட்டுட்ட 😄😄😄😄😄🤓🤪😉

விதுனு உனக்கு நர்ஸ் வீட்டு சாப்பாடு ருசி எல்லாம் தெரிஞ்சிருக்கே 🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐

அடேய் சில்வண்டு உனக்கு டாக்டரை சைட் அடிக்கணுமா 🤗🤗🤗🤗

சந்தோஷிக்கு யாரும் இல்லையா 🤦🤦🤦🤦 நல்ல உழைப்பாளியா தான் இருக்கா 🧐🧐🧐

நடுரோட்டில் எதுக்கு இப்போ சண்டை 😏😏😏
 
Top