Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் காதலிக்கும் வேலை வேண்டும் - 7 💞

Advertisement

அடப்பாவி என்றாளு எம்பூட்டு கஷ்டப்பட்டு சிக்கன் பிரியாணி செஞ்சா. அதை என்னாமோ கசாயம் குடிக்கற ரேஞ்சுக்கு முழுங்கி வைக்கிறே.
டேய்யப்பா யாருமே இல்லாத புள்ளய நானு இருக்கேனுங்கிற மாதிரி ஆசை காமிச்சு ஏமாத்திடாதேடா.
அப்பா சொன்னாங்க ஆட்டுக்குட்டி சொன்னாங்கன்னு நோ மட்டும் சொன்னே மவனே கும்மிருவேன் கும்மி.
அந்த ரவிப்பயலை நம்மாளு தோஷிக்காக மிரட்டுன பாத்தியா அங்கன இம்பிரஸ் ஆகிட்டேன் டா.
அதனால உனக்கு பொங்கலை கம்மியா குடுக்கறேன் சரியா டா🤭🤭🤭🤭🤭🤭
 
@Janu Murugan 😎
நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்ங்கிற மாதிரி இடையில கொஞ்சம் எபிய முழுங்கிட்டீங்களா என்ன 😥😥😥

தெரிந்தவர் திருமணத்தில் முகத்தை பார்த்து பேசினான்... அடுத்து சேட்டு கடையில் நம்பர் ஷேர் பண்ணிக்கிட்டாங்க...இந்த எபியில் என்னடான்னா ரொம்ப வருஷம் பழகினா மாதிரி பேசுவது என்ன...!!!!!நெற்றி முத்தம் கொடுப்பது என்ன....!!!!
டாக்டர் போலிஸ்காரராக மாறுவது என்ன...!!!! என்னடா நடக்குது இங்க...???!!! 🙄🙄🙄
 
Top