ஜீவ தாளம் : 4

Advertisement

Anantha jothi

Well-known member
Member
ஜீவ தாளம் ஒலிக்க போகுது. யாரெல்லாம் இந்த எபியை படிச்சிட்டு சிரிச்சிங்க, யூகம் செய்தீர்கள், பதில்கள் அவசியம் தேவை.

இதோ தொடருக்கான அத்தியாயம் 4 ...

வாசித்து விட்டு தங்களது கருத்துக்களை தெரிவியுங்கள். சென்ற அத்தியாயத்தை வாசித்த மற்றும் கருத்துப் பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள்

https://tamilnovelwriters.com/%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-4/
 
துணிக்கடைய தவச்ச தொங்கப்படாம வந்தாங்களே ரெண்டு பேரும் அந்த வகையில் சந்தோசம். மூணாவது மாடிக்கு கூட்டிட்டு போற இறங்கி வருவது அவ்வளவு கஷ்டமா
 
இன்னைக்கு எபி செம விறுவிறுப்பா இருக்கு😍😍😍😍😍😍😍😍😍😍😍😍.

இந்த ருத்ரமா தேவி அடுத்த என்ன செய்ய போறாளோ தெரியலையே 🙄🙄🙄🙄🙄🙄
பொங்கலோ பொங்கல்

மிக்க நன்றி சகோதரி
 
துணிக்கடைய தவச்ச தொங்கப்படாம வந்தாங்களே ரெண்டு பேரும் அந்த வகையில் சந்தோசம். மூணாவது மாடிக்கு கூட்டிட்டு போற இறங்கி வருவது அவ்வளவு கஷ்டமா
ஒருவேளை மறைந்து கொள்ளவா இருக்குமோ?

மிக்க நன்றி சகோ
 

Advertisement

Advertisement

Back
Top