அருண் பிழைக்க கற்றுக் கொண்டார்!அருண் இப்படி அந்தர் பல்டி அடிக்கப் போய் தான் சென்னையில மேகவெடிப்பு மழையாமே
"ரிஷி கர்பம் இரவு தங்காது"- அந்த பழமொழி தான் நிலாவோட இன்றைய மனநிலைக்கு சரியா பொருந்தும்.
By the way, அப்ப according to the பழ மொழி பாப்பா வராதா?
அப்போ APN படங்களில் நான் பார்த்தது?