ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 26 (Pre Final)

Advertisement

ஜாலியா அனுபவித்து வாழ்ந்த துரியோதனுக்கு நம்ம கோயில் கட்டி கும்புடல. கொஞ்ச நாள்ல மறந்துட்டோம்.

கஷ்டப்பட்ட பாண்டவர்களுக்கு தான் மதிப்பு கொடுத்து, சாமியா கும்புடுறோம். கடவுளே ஆனாலும் கஷ்டப்பட்டு தான் ஆகனும். வேற வழியில்லை.
ஆனா, இங்க தான் நமக்கு கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படுது!

முக்கியமா குழந்தை வளர்ப்பில்!

நாம் கேட்டு வளர்ந்த இந்த மாதிரி மாரல்களையும் எத்திக்ஸ்களையும் சொல்லி வளர்த்தால், இப்ப இந்த ஜெனரேசன் ஆட்கள் unfit for society என்கிறார்கள்!

எல்லா அயோக்கியத் தனத்தையும் செய்து விட்டு அதற்கு ஸ்மார்ட் ஒர்க் என்று அழகு பெயர் வைத்துக் கொள்கிறார்கள்! Survival of the fittest என்கிறார்கள்!

நேர்மையாக இருந்தால் பைத்தியக் காரன் பட்டமும், பிழைக்க தெரியாதவன் பட்டமும், நேர்மை யாக தப்பை எடுத்து சொன்னால், நக்கீரர் பரம்பரை என்று கிண்டல்!

சரி என்று காலத்திற்கு ஏத்த மாதிரி கெட்டது சொல்லிக் கொடுக்கவும் மனசு வர மாட்டேங்குது!

இப்போது பேரன்டிங் கொஞ்சம் கஷ்டம் தான்!
 
எது நல்லதுன்னு மட்டும் சொல்லி கொடுத்தா இப்போ அவங்களால் வாழ முடியாது. எது கெட்டது, அதில இருந்து எப்படி தப்பி வரனும்னு சொல்லி கொடுத்தா தான் வாழ்க்கை நடத்தவே முடியும்.
நல்லவங்க கூட நம்ம வாழ்க்கை இல்லையே. சுத்தி கெட்டவங்க கூட தானே சுத்தி வர வேண்டிருக்கு.
 
இல்லையில்லை அதற்கு அர்த்தம் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை.
புராணங்களில் சொல்லியது படி :

1.பராசர முனிவர் உலக நலனுக்காக-ஒரு தன்னலமற்ற நோக்கத்துடன் சத்தியவதியுடன் புணர்ந்து வியாச மகரிஷியை அவளது கர்பத்தின் மூலம் உலகிற்கு கொடுத்தது. மிகவும் குறைந்த கால அளவில் probably 1 ஒரு 2 முகூர்த்தகாலம் தான். Source: விஷ்ணு புராணம்.

2.வியாசர் தனது நியோக சக்தியால் அம்பிகா அம்பாலிகா என்னும் இருவர் மற்றும் ஒரு பணிப்பெண் ஆகிய மூவரையும் கர்பம் தரிக்க செய்தது...
3. குந்தி பிள்ளைகளை பெற்ற விதம்..
இன்னும் கூட சில examples இருக்கு....
இதெல்லாம் நடந்த விதம் அந்த கால விரைவு அதைக் குறிப்பிடும் உள்ளர்த்தம் தான் இதோட பொருள்.

To be precise the certainity of outcome கண்டிப்பாக இருக்கும்.. இதை நம்ம சரியான எண்ணத்தோட பொருள் கொள்ளணும்.

ஆனா பேச்சு வழக்குல வேலைகளோட பலனை எதிர்நோக்கி நிதானமும் பொறுமையும் இல்லாமல் ரொம்பவே அவசரப்படறவங்களுக்கு தான் இதை use பண்ணுவாங்க எங்க வீட்டு பெரியவங்க.
நானும் தேவி பாகவதம் படித்து இருக்கிறேன் என்றாலும் உங்க அளவு உள்ளார்ந்து படித்திருக்க வில்லை!

வெறும் கதைகளாக மட்டுமே நினைவில் இருக்கிறது!

அதை நான் படித்த வயது அந்த மாதிரி!

20+ களில்!

நவராத்திரியின் போது படித்தால் நல்லது என்று சொல்லப்பட்டு படித்தது தான்!

இன்னும் கொஞ்சம் கூட நினைவு வருது, சத்தியவதி முதலில் சேர, (அவளின் குல நன்மைக்காக) நினைத்தது வேறு ஒரு ரிஷி, அவள் ஓடி சென்று அவரின் வலது தொடையில் உட்கார்ந்து விடுவாள்! அந்த ரிஷி அது மகளின் இடம் என்று சொல்லி மறுத்து விடுவார், பின் தான் பராசர முனிவரின் மூலம் வியாச முனிவர் அவளுக்கு பிறப்பார்!
எங்க ஊர் ஶ்ரீரங்கம் சிங்கப் பெருமாள்(லக்ஷ்மி நரசிம்மர்)கோவிலுக்கு போகும் போது எல்லாம் இந்த கதை நினைவு வரும்!
 
எது நல்லதுன்னு மட்டும் சொல்லி கொடுத்தா இப்போ அவங்களால் வாழ முடியாது. எது கெட்டது, அதில இருந்து எப்படி தப்பி வரனும்னு சொல்லி கொடுத்தா தான் வாழ்க்கை நடத்தவே முடியும்.
நல்லவங்க கூட நம்ம வாழ்க்கை இல்லையே. சுத்தி கெட்டவங்க கூட தானே சுத்தி வர வேண்டிருக்கு.
ஆனா சாய்ஸ் குழந்தை களோடதா இருக்கும்போது?

அவர்கள் எதை பிக் பண்ணுவார்கள்?

நல்லதையா? கெட்டதையா?

அதுவும் எல்லாத்துக்கும் ஷார்ட் கட் தேடும் இந்த தலைமுறை!
 
தெளிவான பசங்களா இருந்தா, யூ டர்ன் போட்டு சுத்தி சுத்தி வந்து பார்த்துட்டு கரெக்டான ரூட்ல போயிருவாங்க.
 
நானும் தேவி பாகவதம் படித்து இருக்கிறேன் என்றாலும் உங்க அளவு உள்ளார்ந்து படித்திருக்க வில்லை!

வெறும் கதைகளாக மட்டுமே நினைவில் இருக்கிறது!

அதை நான் படித்த வயது அந்த மாதிரி!

20+ களில்!

நவராத்திரியின் போது படித்தால் நல்லது என்று சொல்லப்பட்டு படித்தது தான்!

இன்னும் கொஞ்சம் கூட நினைவு வருது, சத்தியவதி முதலில் சேர, (அவளின் குல நன்மைக்காக) நினைத்தது வேறு ஒரு ரிஷி, அவள் ஓடி சென்று அவரின் வலது தொடையில் உட்கார்ந்து விடுவாள்! அந்த ரிஷி அது மகளின் இடம் என்று சொல்லி மறுத்து விடுவார், பின் தான் பராசர முனிவரின் மூலம் வியாச முனிவர் அவளுக்கு பிறப்பார்!
எங்க ஊர் ஶ்ரீரங்கம் சிங்கப் பெருமாள்(லக்ஷ்மி நரசிம்மர்)கோவிலுக்கு போகும் போது எல்லாம் இந்த கதை நினைவு வரும்!
நான் படிக்கலை. எங்க வீட்டு பெரியவங்க படிச்சு படிச்சுட்டு இருக்கறப்பவே கதை வடிவில் explain பண்ணி சொல்லுவாங்க. Intention : கதைகளாய் குழந்தைங்க மனசுல போட்டு வெச்சுட்டா பின்னாடி தெளிவான ஆர்வத்தோடு படிப்பாங்க என்னும் நம்பிக்கை.
நான் ஆனா கதை கேட்கற mood- லேயே இருக்கறதால இப்பவும் e-discourses listening மட்டும் தான். இன்னும் devotional books படிக்கற ஒழுங்கு எனக்கு வரலை.
 
தெளிவான பசங்களா இருந்தா, யூ டர்ன் போட்டு சுத்தி சுத்தி வந்து பார்த்துட்டு கரெக்டான ரூட்ல போயிருவாங்க.
அதுக்கும், நாம் "பிள்ளைகள் நல்லவர்களாக வளர" என்று இருக்கும் அபிராமி அந்தாதியை தான் படிக்க வேண்டும், அதுவும் நம் கையில் இல்லாததால்!
 
Advertisement

Advertisement

Back
Top