டியர்.... உங்க ஹீரோ கேடியாக இல்லாமல் இருந்தால் தான் ஆச்சர்யபடனும் இவன் கிட்ட மாட்டிட்டு எங்க பொண்ணு என்ன பாடுபடப் போறாளோதம்பிரான் பெரிய கேடியா இருப்பான் போல.......
பாவம் பெருசும் சிறுசும் தான் அதிர்ச்சி ஆகி நிக்குறாங்க.......
எப்படி கோர்த்து விட்டுட்டு போறான் அவன் அம்மாகிட்ட....
சூப்பர் அப்டேட்....