தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே 08

Advertisement

TNWContestWriter085

Well-known member
Member
வணக்கம் மக்களே
உங்களது அன்பும் தொடர் ஆதரவும் என்னை மகிழ்ச்சியில் தள்ளி இருக்கிறது மக்களே. இதோ எட்டாவது அத்தியாயம். இது கொஞ்சம் எமோஷனல் எபி அப்படின்னு சொல்லலாம். அடுத்த அத்தியாயத்தின் கடைசியில் ஷ்யாமுக்கு உண்மைகள் தெரியவரும்

இந்தக் கதையே நான் ரசித்து எழுதிய கதைதான் என்றாலும் அடுத்து வரும் சில அத்தியாயங்கள் நான் ரொம்பவும் ரசித்து எழுதியவை. உங்களுக்கும் அதே உணர்வை கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் ...

அத்தியாயம் 08_01

அத்தியாயம் 08_02

ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 
காற்றின் வேகத்தில்
கால் தடுக்கி விழ
கையிலும் காலிலும்
காயம் ஏற்பட
கண்களில் கண்ணீர் கரையைக் கடக்க...
கருவின் அசைவோ கணநொடி நின்றிருக்க
கதறியது உள்ளம்...

கலைந்து போய்விடுமோ கனவாக என் கரு...
கடவுளே காப்பாற்றி விடு கதறும் கன்னியின் மனது
கவலையில் உண்ணாமல்
காத்திருக்கும் வேளை

காதலனின் குரலில் குழந்தையும் அசைந்தாட
கட்டுக்கடங்காத ஆனந்தத்தில் மனம்
கூத்தாட _அவன்
கைகளில் விளையாடும் இசையில்
கவலை மறந்து
கண்ணுறங்க...

கன்னி மறைத்தாலும்
காலம் மறக்குமா???
கதையை உரைத்திட
கடல் கடந்து வந்திருக்கும்
கருவின் சாட்சியாக விதி...
 
குழந்தை அப்பாவோட குரலை கேட்டா தான் துள்ளி குதிப்பாரு போல 🤣🤣🤣🤣 🤣🤣🤣🤣🤣

சந்தியாவோட தவிப்பு 🤧🤧🤧🤧🤧 எங்களுக்கும் பயம் வந்திடுச்சு 😑😑😑😑😑😑😑😑

சாருவோட பயம் இயற்கை தான் ☹️☹️☹️ஆனா அதை எப்படியாவது சரி பண்றதை விட்டுட்டு அவ குழந்தை வேண்டாம் என்றதும் சரின்னு தலை ஆட்டி இருக்கான் 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 இனி அவளுக்கு வேற மாப்பிள்ளை தான் பார்க்கணும் 😕😕😕😕

நிரஞ்சனா உன்னால் தான் ரகசியம் வெளி வர போகுதா 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
 
Last edited:
😍😍😍

எத்தனை பாப்பா வந்தாலும், ஷ்யாமுக்கு சந்தியா தான் முதல் பாப்பா...🤗🤗🤗
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top