Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..12

Advertisement

ஆஹா ஆஹா இன்னிக்கு அந்த சொறி சொங்கி பய விதார்த்தை வெங்கி லெஃப்ட் ரைட் ன்னு பின்னிட்டாரு.
வசும்மா கேட்ச் பண்ணிட்டாங்க தென்றல் மனசு.

அடப்பாவி அருணு இங்கன ஒருத்தி உன்னையவே நினைச்சு கண்ணை மூட பயந்துகிட்டு இருக்கிறா.
உனக்கு அக்சயாவ பொண்ணு பாக்கறது ரொம்பவே முக்கியமாடா???.

தென்றல் பாக்கற பார்வையவே புரிஞ்சுக்க முடியாதவன் எப்படி அவளை லவ் பண்ணி குடும்ப கடல்ல சும்மிங் பண்ணுவான்.

இது தேறாத கேஸ்.
 
தென்றல் எப்படியோ அந்த விதார்த் பத்தி வீட்டுல சொல்லிட்டியே 🤭🤭🤭🤭🤭
விதார்த் ரொம்ப திமிரா நின்னுயே இப்போ எங்க போச்சு அந்த திமிரு 😡😡😡😡 சும்மா பிரிச்சு மேஞ்சிட்டாங்களா 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

தென்றல் உனக்கு கண்ணை மூடினா அருண் வரான் 🤩🤩🤩 அவனுக்கு கண்ணை மூடினா தூக்கம் தான் வருதாம் 😝😝😝😝😝😝

ஒருத்தி உன்னை நினைத்து உருகி கிட்டு இருக்கா 😥😥😥😥 ஆனால் நீ அவ பேரை கூட யோசிச்சு சொல்ற 🤧🤧🤧🤧🤧🤧


அருண் பொண்ணு பார்க்க போறேன் என்று அவ முன்னாடியே சொல்லி கிட்டு இருக்கியே 🤗🤗🤗🤗 பாவம் தென்றல் 😥😥😥😥
 
ஹலோ மக்களே ❤️

நேத்து நைட்டே எபிசோட் போஸ்ட் பண்றதா இருந்தது. site ல ஸ்டேட்டஸ் எல்லாம் வச்சிட்டேன்😂சாப்பிட்டு வந்து போஸ்ட் பண்ணலாம்னு லேப்டாப் ஆன் பண்ணா ஆன் ஆகவே இல்ல. ஒரு மணி நேரம் try பண்ணியும் முடியல. இப்ப தான் சரி பண்ணி ஓபன் பண்ண முடிஞ்சது🙂

நான் சீக்கிரமா எபிசோட் தரலாம்னு நினைச்சாலும் விதி விடாது போல 🤣

Thanks for your wonderful comments 😍 for the previous episode ❤️ இப்ப தான் படிச்சேன். 😀
இன்னும் யாருக்கும் reply பண்ணல. இப்ப பண்ணிடுறேன்.

Here comes the 12th epi🤗

Next epi Monday or else Wednesday 😊

ஸ்வரம் - 12(1)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-25/

ஸ்வரம் - 12(2)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-26/


அன்புடன் கண்மணி ❤️
Very very super ud 🤩🤩🤩 waiting for next ud sister 🤩💖
 
Top