Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..17

Advertisement

Hi Kanmani
மொழி , தேன் மொழி..!
படிக்க படிக்க தேன் சிந்தும் மொழி!!
உணர்வுகளின் மொழி!!
உணர்ச்சிகளின் மொழி!!!!
தென்றலாய் ஒரு மொழி!!!
தங்களின் மொழி ஆக்கிரமிப்பில் ,
இனிமையாய் மொழிஇழந்து,பிரமித்து நிற்கிறோம்...definitely a wonderful writing display of Mozhi's love proposal.n Thendral's heartfelt feeling for it...
Kavithai kavithai...
Semma semma dr🔥❤️🔥❤️

தங்களின் ஒவ்வொரு வரிகளும் தேன் சொட்டும் வரிகள் தான்.. ❣️😍
நெஞ்சை நிறைக்கும் தங்களின் வரிகளுக்காக எப்போதும் நான் காத்திருப்பதுண்டு! இன்று உங்களின் வரிகள் முன்னரே வந்து விட்டதில் பேரானந்தம் கவிக்க்கா 🤩🤩🤩❣️❣️❣️🥰🥰🥰🥰🥰🥰🥰 thank you so much ❤️😘
 
தென்றல்மீனா -அருண்மொழி
💝💝💝💝💝
தென்றல்மொழி
💞💞💞💞
தென்றல் புயலாக காதல்மையம் கொண்டு மொழியிடம் கரையை கடந்துவிட்டது 💖💖💖💖💖💖💖💖💖.தென்றலின் காதல் மொழியை சுகமான தொரு தாக்குதலாய் வதைத்து கொண்டாட செய்துவிட்டது 💘💘💘💘💘💘💘💘💘.

தென்றல் மீனாவின் பரிதவிப்புடன் கூடிய உணர்வுகள் என்ன சொல்ல இப்படி ஒரு காதல் தெய்விகமானது 🙏🙏🙏🙏🙏🙏இனி அனைத்தும் சுபமாக நிகழ்ந்து இருவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

 
Top