Super episode sis
தென்றல் ஒரு வழியாக அப்பாகிட்ட பேசிட்டா மொழி அப்பா ஆகிட்டார்
தென்றல் ஒரு வழியாக அப்பாகிட்ட பேசிட்டா மொழி அப்பா ஆகிட்டார்
இன்று முதல்.... மொழி அப்பா ஆக போகும் தருணத்தில்.... வெங்கடேசன் டப்பா பதவியில் இருந்து மீண்டும் அப்பா பதவிக்கு உயர்த்தபடுகிறார் .... தவறை உணர்ந்து அழுத்தத்தால் அழுததால் அவரின் குற்றங்கள் மன்னிக்க படுகின்றன
Semma sisஹலோ மக்களே
நேத்து வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வந்துட்டாங்க. அதான் எபிசோட் முடிக்க முடியல
இன்னும் இரண்டு அத்தியாயங்கள் தான். கதை முடிந்து விடும். ongoing ல படிக்காதவங்க படிக்க ஸ்டார்ட் பண்ணலாம்....
Pre Final 2 Saturday வரும் மக்களே...
Here comes 38th - Pre Final episode
தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..38(1)
தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..38(2)
Happy reading
அன்புடன் கண்மணி