Last edited by a moderator:
நன்றி சிஸ்ஹீரோயின் அவங்க பெத்தவங்களுக்கு பொண்ணா பிறந்ததுக்கு பதிலாக, ஹீரோ வீட்டில் சிம்பாவா இருந்திருக்கலாம்.
அருமையாக உள்ளது ஆரம்பம், இடையில் சிறு எழுத்துப் பிழைகள் உள்ளது. சரி செயுதுக்கோங்க author.
புதிய கதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
நன்றி சிஸ்... சீக்கிரமாவே கதைக்குள்ள போய்டலாம்Yezuthu nadai nalla saralamaka irukku , Arambamum arumai , first epi intoduction la ye poidichi
Ajay pandiyanoda parents and grand parentslam inimae storykulla varamaatanga sis ... ana konjam atigam characters tan poga poga purinjidum sis...Niraiya kadha paththirangal poka poka cleayara purinthu vidum entru ninaikirean ud superb mam