Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவதையின் தேவதூதன் அவன் 20

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
Last edited:
பிரியாவ,சாந்தா கிட்ட போலீசு alert ஆக இருக்க சொல்றாப்பிடியே, அத அவ சரியா கவனிச்ச மாதிரி தெரியலையே🤔🤔

(Sweet nothings, sweet nothings அப்படினு சொல்றாங்களே,அதுல என்னவெல்லாம் sweets இருக்கும்.)
😁😁😁😁😁😁😁😁😁
 
பிரியாவ,சாந்தா கிட்ட போலீசு alert ஆக இருக்க சொல்றாப்பிடியே, அத அவ சரியா கவனிச்ச மாதிரி தெரியலையே🤔🤔

(Sweet nothings, sweet nothings அப்படினு சொல்றாங்களே,அதுல என்னவெல்லாம் sweets இருக்கும்.)
😁😁😁😁😁😁😁😁😁
நன்றி மம்மி 🥰🥰....
கவனிச்சு இருந்தா வர நாட்கள்ல அவ அழுகாம இருந்து இருப்பா 😑😑.... என்ன நடக்குட்டுனு வர எபிஸ் பாக்கலாம் மம்மி
 
சூப்பர் எபி சிஸ் 🥰🥰.....

பிரியா அதி சொல்றத கேட்டு இருக்கலாம்... 😑😑😑😑

அட டிஎஸ்பி தான் சூர்யாவா 🧐🧐🧐 ஆனா இப்ப நியூ கேரக்டர் உள்ள வருது 🧐🧐🧐🧐

பாவாவும் அவனோட அம்முவும் என்ன ஸ்வீட் நதிங்ஸ் பேசுனாங்க 🧐🧐🥰🥰
 
நன்றி சிஸ் 😍😍

சொல்றத கேட்டு இருக்கலாம் தான் ஆனா.... நான் தான் அவளை கேட்க விடலையே 🤣🤣🤣🤣

நியூ கேரக்டர் எதுக்கு கதைக்கு வராங்கனு சீக்கிரம் தெரிஞ்சிபிங்க சிஸ் 😍😍🥰
 
சூப்பர் எபி சிஸ் 😍 😍
சாந்தா அப்படி என்ன பண்ணி பிரியாவை அழுகை வைக்க போகுது 😵😵

ஓ அன்பரசு தான் சூர்யாவா😊😇☺️...... எப்பா அரசு நீ பண்ண காரியத்தால தான் அதி நிவேதாவை பாக்க முடிஞ்சது.... அதுக்கு ஒரு ஹார்ட வெச்சிக்கோ இந்தா...💓💞💖
 
Top