Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவதையின் தேவதூதன் அவன் 24

Advertisement

என்னவா வேணும்னா இருக்கட்டும்.... ஆனா பிரிச்சி விட்டுடாதீங்க அவளோ தான் சொல்லிட்டேன்
எஸ் பிரிச்சி விட்டுடாதீங்க....
பாக்கலாம் சிஸ் 😅😅
 
ஏம்மா நிவி தாரமங்களம் வரைக்கும் போனீங்களே, அப்படியே மேச்சேரி பத்திரகாளியம்மன் கோவிலுக்கும் போயிட்டு வந்திருக்கலாம் இல்ல.

கோட்டைமாரியம்மன் கோவில கதையில் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கோவில் பண்டிகை அடுத்த மாதம் வரும்.

ஒரு காலத்துல school படிக்கும் போது இந்த கோவில் நோம்பி எப்போ,எப்போனு காத்துக்கிடப்போம், ஏன்னா சேலம் மாவட்டம் முழுவதும் லீவு விடுவாங்க. அந்த பசுமையான நாட்கள் நினைச்சி அழுகைதான் வருது.🥺🥺🥺🥺
 
மம்மி நானும் யோசிச்சேன்... ஆனா டைப் பண்ற அப்ப மறந்துட்டேன்..... 😑😑

அப்பயும் இப்பயும் எப்பயும் கோட்டை மாரியம்மன் திருவிழா ஸ்பெஷல் தான் மம்மி...... 😍😍😍

எல்லா ஸ்கூல் காலேஜ் ஸ்டுடென்ட்ஸ்க்கும் அந்த டே ஸ்பெஷல் தான் மம்மி... அந்த ஒன் டே லீவு ரொம்ப ஸ்பெஷல் 🥰😍🥰
 
Top