Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 12

Advertisement

😎😎😎 சீதாலட்சுமி உங்களை நாங்க நீலாம்பரி ரேஞ்சுக்கு கற்பனை செஞ்சா நீங்கள் நீலாம்பரி வீட்டுல வேலை பார்த்த சௌந்தர்யா மாதிரி இருக்கீங்க 😃 😄 😆 😝 😝 😆 😝 😝 😝 😝 😆 😝 😝 😝 😝 😝
மருமக கிட்ட என்ன பயம் 🤣 🤣 🤣 🤣 🤣

சேதுராமன் ஒரு கார் வாங்க சொல்லி இவ்வளவு அக்கபோரா 😣😣😣😣தேவை என்றால் அவங்களே வாங்கிக்குவாங்க 😕😕😕😕😕

தேவன் நீ செய்யுறது சரியில்லை 🥶 🥶 🥶 🥶 அவ அப்பா அண்ணனால் எந்த அளவுக்கு கஷ்ட பட்டிருக்கா என்று தெரிஞ்சும் 🥺🥺🥺 நெப்போலியனுக்கு உதவுறது தப்பு 😣😣😣

அவங்களை வீட்டுக்கே வரக் கூடாது என்று சொல்லி வச்சிருக்கா 😔😔😔அது தெரிஞ்சும் அவனுக்கு உதவுறீங்க 😠😠😠😠 அப்போ உங்க வீட்டு பொண்ணு தான் முக்கியம் என்று காட்டுற மாதிரி இருக்கு 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ இது தெரியும் போது நிச்சயம் அவ மனசு ரொம்ப காயப்படும் 🤭🤭🤭🤭🤭🤭


நெப்போலியன் கூட போறாளா 🧐🧐🧐 அப்படி என்ன விஷயம் 🧐🧐🧐🧐
 
Last edited:
😍😍😍

அதென்ன காதல் தேவனுக்கு ராத்திரி மட்டும் பாடல் ஒலிப்பதிவு நடக்குது? 🤔🤔 ஒருவேளை நைட்டிங்கேல் நைட்ல மிட் நைட் மசாலா பாட்டு பாடுதோ? 🤭🤭

அவ அழைக்காமல் நெப்போலியன் வீட்டுக்கு வர்றான்... அவன் அழைக்கையில் எந்தக் கேள்வியும் இன்றி தாய் வீடு போறா... 🙄🙄 ஒருவேளை கோவிச்சுக்கிட்டு போறாளோ? 😒😒 ஜோடிகளை பிரித்து வைப்பதில் ரைட்டர் கில்லாடி என்று...😁😁

FB_IMG_1714391348398.jpg
 
Last edited:
அருமையான பதிவு 🤩🤩🤩
ரஞ்சினியை பேச விட்டு வேடிக்கை பார்க்கிறத ஒரு தொழிலாகவே வெச்சுருக்கான் தேவன் 😍😍😍
பாடகருக்கு அவ பேசறதே பாடுவது போல் இருக்கு போல 🥰🥰🥰

மாவீரன் கூப்பிட்டதும் அம்மா வீட்டுக்கு கிளம்பிட்டாளா...!!!????
கௌரி அம்மா ஆக போறாளா...???!!! 🥺🥺🥺
 
Last edited:
இந்த ஹீரோ இப்ப எதுக்கு பொண்டாட்டி சொன்னத கேட்காம மச்சானுக்கு help பண்ண கேட்கிறார்....too bad....

இரண்டு பேரும் எப்போ கோபமா இருக்காங்க எப்போ நார்மலா இருக்காங்கன்னே புரிய மாட்டேங்குது

எதுக்கு இப்ப அண்ணன் கூட ஊருக்கு போறா???? :oops: :oops: :oops:
 
Last edited:
Top