Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 19

Advertisement

கர்ணா இப்படி தனியா நிக்கும் போது கூட அவனோட குடும்பத்துக்கு உறுத்தவே இல்லையா கிவனோட வாழ்க்கை பத்தி சொல்ல தோணலையா...

ரஞ்சினி நீ சொல்லுற வர்த்தை எப்படி தாக்கும் தெரிஞ்சே சொல்லுற
 
இவங்க இந்த பிரச்சினையில
இருந்து எப்படி வெளிவர
போறாங்க
கர்ணன் நிலமையை நினைக்க
ரொம்ப வேதனையா இருக்கு
 
அருமையான பதிவு 😍 😍 😍 அடேங்கப்பா ஏன்டா பாடகரே உன்ற பாடற திறமையை ரஞ்சுகிட்ட காமிக்கிறியா?🫤🫤🫤.
எப்படி எப்படி ரஞ்சுவோட உயிருக்கு ஆபத்தை செஞ்சுருவான் அந்த சோதாப்பய அதனால அவனுக்கு பயந்து கிட்டு உதவி பண்ணுனே. அவனே உன்றகிட்ட உதவி வாங்கி அரசியல்ல தடம் பதிக்கறான். பொய் சொன்னாலும் பொருந்தறமாதிரி சொல்லுடா மடையா.😬😬😬😬😬😬😬😬😬
உனக்கு ரஞ்சுவோட கண்டிசன் கண்ணாலத்துக்கு முன்னாடியே தெரியும். தெரிஞ்சும் பண்ணறேன்னா ரஞ்சுவ கிள்ளுக்கீரையா நெனைச்சிருக்கே.😤😤😤😤😤😤😤.
அப்ப உன்னைய ரஞ்சு வறுக்கறதுல தப்பே கிடையாது முக்கியமா கைய ஓங்குனியே அதுக்கும் சேத்துதான்.
 
Top