Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 5

Advertisement

Nice ud 🤩🤩🤩
இன்னைக்கு என் செல்லாக் குட்டிக்கு தொண்டையில் கிச் கிச் போல அதனால் தான் கம்மியா பேசியிருக்கா 🥰🥰🥰🥰

இந்த அரசியல்வாதி இப்போது என்ன தேவைக்காக மருமளே என்று உட்கார்ந்து இருக்காரு 😧😧😕😕😯😯🙄🙄

மாவீரன் நாலு பக்கமும் வசமாக சிக்கியிருக்கான் போல 😕☹️😕
 
Last edited:
சிவரஞ்சனி இவளும் அப்பா அண்ணனுக்கு குறையாத சுயநலவாதியா தான் இருக்கா 😕😕😕😕😕 முதல்ல இவளை பத்தி தெரியாமல் லவ் சொன்னான் 🥺🥺🥺 இவ கர்ணா பத்தி சொன்னதும் அவன் சாரி கேட்டு ஒதுங்கிட்டான் 🤭🤭🤭🤭

இவ இந்த குடும்பத்தில் இருந்து தப்பிக்க ஜெகபதி யூஸ் பண்ண நினைச்சது பக்கா சுயநலம் தானே 🥶🥶🥶🥶 இவ போய் கல்யாணம் செஞ்சா இவ வீட்டுல விட்டுருவாங்களா 😨😨😨 நம்ம ஊர்ல நடக்கிற ஆணவ கொலைகள் பத்தி தெரிஞ்சும் எப்படி அவனை கல்யாணம் செய்ய போனா 😣😣😣 கல்யாணம் நடந்தே முடிஞ்சாலும் அவனை வெட்டி கொன்னுட்டு இவளை இழுத்துட்டு வர மாட்டாங்களா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

இவ அப்பனுக்கு இருக்கிறது ஜாதி வெறி மட்டும் இல்லை பதவி வெறியும் சேர்ந்து தான் அப்படி இருக்கும் போது எப்படி ஜெகபதியை உயிரோடு விடுவாங்க என்று நினைச்சா 🤭🤭🤭🤭🤭🤭🤭

கர்ணாவோட சப்போர்ட் இருக்கும் போது இவ இவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ அவனும் மோசமானவனா இருந்தால் கூட தப்பிக்க ஏதாவது வழி தேடலாம் 😏😏😏😏

உன் காதல் தோல்விய பத்தி கேலி பேச கூடாது என்று சொல்றவ அவன் காதல் தோல்விய கேலி பண்ணி சிரிக்காமல் இருந்திருக்கணும் 🤗🤗🤗🤗🤗


உதவிக்கு காதல் தேவன் இருக்கும் போது கர்ணா எதுக்கு 😎😎😎😎😎😎😎
 
Last edited:
💞
ஜெகபதிபாபு ஏமாற்றத்துல திட்டினாராம், ஆனா இத எதிர்பார்த்திருக்கவும் செஞ்சிருக்காரு... எதிர்பார்த்திருந்தா எதுக்கு man திட்டனும்....

Wow! கர்ணா & சிவரஞ்சனி ஒரே teamஆ? But இப்ப உன் உதவி இங்க அவசியப்படல கர்ணா, காதல்தேவன் பார்த்துப்பார்...

இன்னைக்கு சிவரஞ்சனி கொஞ்சமா பேசிட்டாளே...
 
Last edited:
Karna ku ena aachu.. ean thidirunu marriage pesunanga.. adhum iva 12th padikkum podhu.. karna and Ranjini friends ah than irukanga pola..

Devan love failure ah irukalam ana Iva love failure sonna udaney kovam than varudhu.. enna pa unga logic🤷🤷🤷 ana adhu love ila nu purichukuran.. ipo ena Marupadiyum marumagala pakka vandhu iruku andha arasiyal🙄🙄🙄
 
Top