Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 6 (1)

Advertisement

கட்டுப்படுத்தப்பட்டார் பழனிவேல்..

கர்ணன் அப்பாவ பேசவ விடாம நல்ல நண்பனா business office ல தான்னு சொல்லிட்டு வாழ்த்திட்டுப் போறான்..

அட ஜெய் அக்கா ட்ட இருந்து call வந்ததும் jiffy actions தான் போல.
ஜெகபதி பாபு இன்னும் சொல்லலையா? ஜெய் கோபம் 🙃
 
😍😍😍

அடேய் ஜெகபதி பாபு யாருடா நீ? கதைக்குள்ள நேரடியா இன்னும் வரல, ஒரு டயலாக் கூட பேசல... ஆனா எங்க இருந்துகிட்டோ, இவங்க ரெண்டு பேருக்கும் சண்டை மூட்டி விட்டுக்கிட்டு இருக்க... 😒😒😏😏

images (3) (30).jpeg
 
Last edited:
கௌரியால விஷயம் தெரிந்து அவங்க கல்யாண நியூஸ வெளிள விட்டு வீட்டுக்கும் வந்திட்டான்...சூப்பர் தேவ்...
அப்படியே நெப்ஸுக்கும் ஒரு கொட்டு வச்சிட்டான்...ஆனாலும் திருந்துற ஜென்மமா அவன்...
பாபுகாரோட கல்யாணம் பண்ண இருந்தது தெரிஞ்சிருச்சா
 
Top