Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் வதனம் மதுரமடி -04

Advertisement

மகிழா உன்னைய உன்ற அன்பை பாசத்தை பிரியத்தை பிரஹாவுக்கு புரியவை முதல்ல. அப்பறமா மிரட்டலாம். எந்த பக்கம் போறதுன்னு தெரியாம காட்டுல தொலைஞ்சு போன புள்ளயாட்டம் அவநிலைமை இருக்கு இந்த பெரியம்மாவுக்கு வாய் அடங்கவே மாட்டேங்குது.
 
😍😍😍

கவலைப்படாத மகிழா, சீகிரமாவே அவ உன்னை புரிஞ்சுக்கிட்டு.. உனக்காகவே உன்னை தேடி வருவா....😍😍
 
ஹாய் டியர்ஸ் தாமதத்திற்கு மன்னிக்கவும். கொஞ்சம் பிஸி ஆகிட்டேன் வேலையில் இதோ அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


Super 👍
 
Top