Nice
V vaishanika .?? Well-known member Member Aug 30, 2023 #17 மகிழா உன்னைய உன்ற அன்பை பாசத்தை பிரியத்தை பிரஹாவுக்கு புரியவை முதல்ல. அப்பறமா மிரட்டலாம். எந்த பக்கம் போறதுன்னு தெரியாம காட்டுல தொலைஞ்சு போன புள்ளயாட்டம் அவநிலைமை இருக்கு இந்த பெரியம்மாவுக்கு வாய் அடங்கவே மாட்டேங்குது.
மகிழா உன்னைய உன்ற அன்பை பாசத்தை பிரியத்தை பிரஹாவுக்கு புரியவை முதல்ல. அப்பறமா மிரட்டலாம். எந்த பக்கம் போறதுன்னு தெரியாம காட்டுல தொலைஞ்சு போன புள்ளயாட்டம் அவநிலைமை இருக்கு இந்த பெரியம்மாவுக்கு வாய் அடங்கவே மாட்டேங்குது.
SINDHU NARAYANAN Well-known member Member Sep 3, 2023 #18 கவலைப்படாத மகிழா, சீகிரமாவே அவ உன்னை புரிஞ்சுக்கிட்டு.. உனக்காகவே உன்னை தேடி வருவா....
S sugumari Well-known member Member Oct 2, 2023 #20 தேவி கண்மணி said: ஹாய் டியர்ஸ் தாமதத்திற்கு மன்னிக்கவும். கொஞ்சம் பிஸி ஆகிட்டேன் வேலையில் இதோ அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். https://tamilnovelwriters.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf-04/ Click to expand... Super
தேவி கண்மணி said: ஹாய் டியர்ஸ் தாமதத்திற்கு மன்னிக்கவும். கொஞ்சம் பிஸி ஆகிட்டேன் வேலையில் இதோ அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். https://tamilnovelwriters.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf-04/ Click to expand... Super