நல்வாழ்த்துக் கூறும் உங்கள் அன்பிற்கு நன்றிகள் பல பல நட்பே.எதிர் பார்த்துகிட்டு இருக்கோம்
புதிய கதைக்கு வாழ்த்துக்கள்
என்னவாம் ஹீரோசாருக்கு ,ரொம்ப சோகமா இருக்கார்..?
மனையாளுக்கு வாக்கை கொடுக்கும் போது பாத்து கொடுத்து இருக்கணும் ,இப்போ அப்பாவி போல் நடிச்சா ஆச்சா..?
கவிதைக்கே ஹீரோ சாரை இப்படித் தாக்குறீங்களே. நியாயமா!
அது சரி! ஹீரோ பற்றி உங்களுக்கு இருக்கும் அபிப்பிராயம் கடைசி வரை நிலைத்து நிற்கிறதா இல்லை ஹீரோ ஆர்மிக்கு கொடி பிடிக்க தாவிடுறீங்களான்னு பார்க்கத்தானே போகுறேன்....