நிழலாடும் நின் நினைவில் 10

Advertisement

ஓம் ஸ்ரீ சாய்ராம்

அநேகமா இதுதான் கடைசி நிழலாடும் நினைவாக இருக்கும்னு எதிர்பார்க்கிறேன். அதுக்காக ஹீரோக்கு நினைவு வந்துடுத்துன்னு அர்த்தமில்ல. நினைவுபடுத்திக்கிறேன்னு உழைக்கும் அவனும், நினைத்து நினைத்து உருகும் அவளும் ஒருத்தருக்கு ஒருத்தர் எப்படி ரியாக்ட் பண்ணிக்குறாங்கன்றது தான் கதையின் நகர்வு.

Please continue to share your thoughts. It is giving me loads of energy to stay on track.

நிழலாடும் நின் நினைவில் - 10.01

நிழலாடும் நின் நினைவில் - 10.02

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
உறவென்ற சொல்லில்
உன் வரவில் என்
உலகமே மலர்ந்ததடி...

உணர்வுகள் ஆயிரம் உள்ளத்தில் பூத்தாலும்
உன் எண்ணங்கங்கள்
உனை அழகாய் காட்ட...

உதிர்ந்த கனவுகளை ஒன்றிணைத்து
உயர்ந்த பாதை காட்டிட...

உள்ளுக்குள் நேசம்
உயிரோடு கலந்ததடி....

உறவாடும் ஒவ்வோர் கணமும்
உரிமையும் ஒற்றுமையும்
உயிர்மெய்யாய் ஒன்றிவிட...

உன்னத கவிதையாக
உள்ளுக்குள் நினைவில்
ஊஞ்சலாடும் நம்
உயிர் காதல்...
 
தமோதரன் தம்பதி அன்பான தம்பதி😀
திலகா அம்மாக்கு பெருமை தன்னைப்போல மருமகள் வாய்த்ததை எண்ணி😀
மாமனாருக்கு தான் கவலை அறிவுஜீவியான மருமகளை தன் கம்பனிக்கு வரவழைக்க முடியலை என்று.
ஹாலோ ஹீரோ சாரே ..!ரெம்பதான் பண்ணுறீங்க !வீட்டில் தான் உங்க அன்பு தொல்லை என்றால் ஆபிசிலையும் உங்க அன்பு தொல்லையை சகிக்க முடியாதாம் அதான் ரம்யா வரவில்லையாம்😂
இந்த அன்பை தான் மறந்து போனீங்களே ,என்னதான் ஆத்தர் ஜீ உங்களுக்கு ஞாயமா செஞ்சாலும் ரம்யா குட்டியை மறந்ததுக்காக உங்களுக்கு டிஷ்யூம்🤛🤛🤛🤛🤛
தருணு சூப்பர் போப்பா😀
 
பொதுவாக கதைகளிலும் சினிமாவிலும் ஹீரோவுக்கோ ஹீரோயினுக்கோ நினைவுகள் மறந்து போனால் அது வராமல் இருப்பதுதான் கதைக்கு சௌகரியமாக இருக்கும் அதை வைத்து கதை அடுத்தடுத்த கட்டத்துக்கு நகரும். இங்கே ரொம்பவே வித்தியாசமா இருக்கு.

குடும்பத்தில் ஒருவருக்கு பிரச்சனை எனும் போது குடும்பமே உடன் இருந்து தாங்கி கொள்வது அத்தனை நிறைவா இருக்கு. அழுத்தமான விஷயங்களை கூட எளிமயாக சிரித்துக் கொண்டே கையாளும் உங்களது கதாப் பாத்திரங்கள் அருமை.

Such a beautiful episode
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 
Nirmala vandhachu 😍 😍 😍
 
உறவென்ற சொல்லில்
உன் வரவில் என்
உலகமே மலர்ந்ததடி...

உணர்வுகள் ஆயிரம் உள்ளத்தில் பூத்தாலும்
உன் எண்ணங்கங்கள்
உனை அழகாய் காட்ட...

உதிர்ந்த கனவுகளை ஒன்றிணைத்து
உயர்ந்த பாதை காட்டிட...

உள்ளுக்குள் நேசம்
உயிரோடு கலந்ததடி....

உறவாடும் ஒவ்வோர் கணமும்
உரிமையும் ஒற்றுமையும்
உயிர்மெய்யாய் ஒன்றிவிட...

உன்னத கவிதையாக
உள்ளுக்குள் நினைவில்
ஊஞ்சலாடும் நம்
உயிர் காதல்...
ஆஹா! எத்தனை காதல் பொங்கி வழிகிறது உங்கள் கவிதை வரிகளில் கவிக்குயிலே.

'உறவாடும் ஒவ்வொரு கணமும்,
உரிமையும் ஒற்றுமையும்
உயிர்மெய்யாய் ஒன்றிவிட'

அற்புதத்திலும் அற்புதம். மெய்சிலிர்க்க வைக்கிறது. Thank you so much for the beautiful lines கவிக்குயிலே!
 
தமோதரன் தம்பதி அன்பான தம்பதி😀
திலகா அம்மாக்கு பெருமை தன்னைப்போல மருமகள் வாய்த்ததை எண்ணி😀
மாமனாருக்கு தான் கவலை அறிவுஜீவியான மருமகளை தன் கம்பனிக்கு வரவழைக்க முடியலை என்று.
ஹாலோ ஹீரோ சாரே ..!ரெம்பதான் பண்ணுறீங்க !வீட்டில் தான் உங்க அன்பு தொல்லை என்றால் ஆபிசிலையும் உங்க அன்பு தொல்லையை சகிக்க முடியாதாம் அதான் ரம்யா வரவில்லையாம்😂
இந்த அன்பை தான் மறந்து போனீங்களே ,என்னதான் ஆத்தர் ஜீ உங்களுக்கு ஞாயமா செஞ்சாலும் ரம்யா குட்டியை மறந்ததுக்காக உங்களுக்கு டிஷ்யூம்🤛🤛🤛🤛🤛
தருணு சூப்பர் போப்பா😀
அப்படியே அந்த சீன்ல உள்ள போய் படிச்சிருக்கீங்கன்னு தெரியுது தனி ஜி. thank you so much for your lively comments pa. விட்டிருந்தால் மறதி ஆசாமி தலையிலேயே கொட்டு ஒண்ணு கொடுத்திருப்பீங்க போலவே
 
பொதுவாக கதைகளிலும் சினிமாவிலும் ஹீரோவுக்கோ ஹீரோயினுக்கோ நினைவுகள் மறந்து போனால் அது வராமல் இருப்பதுதான் கதைக்கு சௌகரியமாக இருக்கும் அதை வைத்து கதை அடுத்தடுத்த கட்டத்துக்கு நகரும். இங்கே ரொம்பவே வித்தியாசமா இருக்கு.

குடும்பத்தில் ஒருவருக்கு பிரச்சனை எனும் போது குடும்பமே உடன் இருந்து தாங்கி கொள்வது அத்தனை நிறைவா இருக்கு. அழுத்தமான விஷயங்களை கூட எளிமயாக சிரித்துக் கொண்டே கையாளும் உங்களது கதாப் பாத்திரங்கள் அருமை.

Such a beautiful episode
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
தாங்கிப்பிடிக்க குடும்பம் இருக்கு, விதி என்ன செய்துவிட முடியும் என உணர்த்தும் வகையில் எழுத என் தாழ்மையான முயற்சி ஆத்தரே.

ஒவ்வொரு கதை மாந்தரையும் கூர்ந்து கவனித்து படித்து கருத்து பதிவிடும் உங்கள் அன்பில் கரைகாணாத சந்தோஷத்தை உணர்கிறேன்.
 
Advertisement

Advertisement

Back
Top