நிழலாடும் நின் நினைவில் 10

Advertisement

ஓம் ஸ்ரீ சாய்ராம்

அநேகமா இதுதான் கடைசி நிழலாடும் நினைவாக இருக்கும்னு எதிர்பார்க்கிறேன். அதுக்காக ஹீரோக்கு நினைவு வந்துடுத்துன்னு அர்த்தமில்ல. நினைவுபடுத்திக்கிறேன்னு உழைக்கும் அவனும், நினைத்து நினைத்து உருகும் அவளும் ஒருத்தருக்கு ஒருத்தர் எப்படி ரியாக்ட் பண்ணிக்குறாங்கன்றது தான் கதையின் நகர்வு.

Please continue to share your thoughts. It is giving me loads of energy to stay on track.

நிழலாடும் நின் நினைவில் - 10.01

நிழலாடும் நின் நினைவில் - 10.02

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
உறவென்ற சொல்லில்
உன் வரவில் என்
உலகமே மலர்ந்ததடி...

உணர்வுகள் ஆயிரம் உள்ளத்தில் பூத்தாலும்
உன் எண்ணங்கங்கள்
உனை அழகாய் காட்ட...

உதிர்ந்த கனவுகளை ஒன்றிணைத்து
உயர்ந்த பாதை காட்டிட...

உள்ளுக்குள் நேசம்
உயிரோடு கலந்ததடி....

உறவாடும் ஒவ்வோர் கணமும்
உரிமையும் ஒற்றுமையும்
உயிர்மெய்யாய் ஒன்றிவிட...

உன்னத கவிதையாக
உள்ளுக்குள் நினைவில்
ஊஞ்சலாடும் நம்
உயிர் காதல்...
 

Advertisement

Advertisement

Back
Top