நிழலாடும் நின் நினைவில் 24

Advertisement

ஓம் ஸ்ரீ சாய்ராம்

ஷ்ரவன் சீன்ல இல்லாம எபிசோட் எழுதவே மனசுவரல. அதனால 101 நாட்களையும் ஒரே எபில எக்ஸ்ப்ரெஸ் ஸ்பீட்ல எழுதிட்டேன். Please keep giving your feedback friends.

நிழலாடும் நின் நினைவில் 24

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
நூறு நாட்கள் காத்திருக்க
நல்ல சேதி சொல்ல
நாளும் வேண்டி நின்றால்
நலிந்து போன ஷ்ரவன்
நிலையில் மனம்
நிலைகுலைந்து போனது
நாங்களும் தான்..... 🤧🤧🤧😭😭
 
ஒருவேளை ஷ்ரவன் பொய் சொன்னானா..?
எனக்கென்னவோ அவனுக்கு முழுதும் குணமாகி விட்டது என தோணுது.
ஆத்தர் ஜி யின் உருட்டா இருக்குமோ..!
101நாள் காத்திருந்த நாம நாளை வரை காத்திருக்க மாட்டோமா😀
 
Nirmala vandhachu 😍 😍 😍
 
அடடா என இப்படி? இருந்தாலும் 101 நாட்கள் ஒரே அத்தியாயத்தில் ரொம்ப அழகா முடிச்சிடீங்க. தொய்வு இல்லாமல் கதையை நகர்த்துவதே பெரிய களை. இங்கே எல்லா கதாப் பாத்திரங்களும் சேர்ந்து அவர்களே அழகாக கதையை நகர்த்திக் கொண்டு செல்கிறார்கள்.

Great writing
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 
நூறு நாட்கள் காத்திருக்க
நல்ல சேதி சொல்ல
நாளும் வேண்டி நின்றால்
நலிந்து போன ஷ்ரவன்
நிலையில் மனம்
நிலைகுலைந்து போனது
நாங்களும் தான்..... 🤧🤧🤧😭😭
மனத்தை வருடும் வரிகள் கவிக்குயிலே! Thank you so much.
 
ஒருவேளை ஷ்ரவன் பொய் சொன்னானா..?
எனக்கென்னவோ அவனுக்கு முழுதும் குணமாகி விட்டது என தோணுது.
ஆத்தர் ஜி யின் உருட்டா இருக்குமோ..!
101நாள் காத்திருந்த நாம நாளை வரை காத்திருக்க மாட்டோமா😀
இந்த விஷயத்தில் அவன் பொய் சொன்னான் என்றால், ரம்யா பத்திரகாளியாக மாறிவிடமாட்டாளா நட்பே… சிந்தியுங்கள் சிந்தியுங்கள்…
 
அடடா என இப்படி? இருந்தாலும் 101 நாட்கள் ஒரே அத்தியாயத்தில் ரொம்ப அழகா முடிச்சிடீங்க. தொய்வு இல்லாமல் கதையை நகர்த்துவதே பெரிய களை. இங்கே எல்லா கதாப் பாத்திரங்களும் சேர்ந்து அவர்களே அழகாக கதையை நகர்த்திக் கொண்டு செல்கிறார்கள்.

Great writing
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
நன்றிகள் பல பல ஆத்தரே! இந்த அத்தியாயத்தை எழுத ரொம்பவே சிரமப்பட்டேன். ஷ்ரவன் ஒரு பக்கம் காட்சியில் இல்லை; ரம்யா இருந்தும் சோகமே வடிவாக… எழுதியிருக்கும் காட்சிகள் முக்கியமா இல்லையா என ஊசலாடினேன்.

உங்கள் பின்னூட்டத்தில் மனநிறைவு கொள்கிறேன். Thank you so much.
 
Advertisement

Advertisement

Back
Top