நிழலாடும் நின் நினைவில் 28 (Epilogue)

Advertisement

ஓம் ஸ்ரீ சாய்ராம்

நிழலாடும் நின் நினைவில் - Epilogue

தொடர்ந்து பயணித்த அனைத்து வாசகர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். கதை முடிந்தவுடன் படிக்கத் தொடங்கியிருக்கும் வாசகர்கள், கதையின் நிறை குறைகளை ஓரிரு வார்த்தைகளில் பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
Last edited:
ஓம் ஸ்ரீ சாய்ராம்

நிழலாடும் நின் நினைவில் - Epilogue

தொடர்ந்து பயணித்த அனைத்து வாசகர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். கதை முடிந்தவுடன் படிக்கத் தொடங்கியிருக்கும் வாசகர்கள், கதையின் நிறை குறைகளை ஓரிரு வார்த்தைகளில் பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
Nirmala vandhachu 😍 😍 😍
 
உத்ராக்கு இரட்டையர்கள் என படிக்கும் போது மகிழ்ச்சியா இருந்தது ,ரம்யாவின் செல்வங்கள் தான் திரும்ப வந்து விட்டார்கள் என தோன்றியது ,சூப்பர்❤️
பெற்றால் தான் பிள்ளையா ,ரம்யா,ஷ்ரவனை சுற்றி அவ்வளவு பிள்ளைகள் இருக்காங்க அவங்களும் இவங்க பிள்ளைகள் தான் .
லேட்டா வந்தால் ,பிள்ளைகளுக்கு மட்டுமல்ல அவங்களை கூட்டிட்டு வந்தவங்களுக்கும் தண்டனை வழங்குவது செம ஐடியா😀நிஐமா சூப்பர்😍 இதனால் பாதிக்கப்படுவது ரம்யாவின் நண்பன் தான் 😀
அழகான கதை ❤️நிறைவான முடிவு❤️
லேட்டா வந்தாலும் சீக்கிரமா கதையை முடித்து விடடீங்க ஆத்தர் ஜீ❤️🥰
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜி❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
கடைசி இரண்டு அத்தியாயங்களில் நிறைய நல்ல விஷயங்கள் சொல்லி இருக்கீங்க. அருமை.

உத்ரா மூலமாக அந்த ட்வின்ஸ் திரும்ப கொண்டு வந்தது மிகப் பிடித்தது. கதை மாந்தர்கள் அத்தனை பேரும் நல்லவர்களாக இருந்தது மனதை கொள்ளை அடித்தது.

ஒரு எமோஷனல் ரோலர் கோஸ்டர் போல ரம்யா ஷ்ரவன் இவார்கள் இருவரின் உணர்வுகளின் ஏற்ற இறக்கங்கள் எல்லாவற்றையும் ரொம்பவே ரசிச்சு பார்த்து பார்த்து செதுக்கி இருக்கீங்க எழுத்தாளரே.

கொஞ்சம் கூட முகம் சுளிக்க வைக்காத எழுத்து. தொய்வு இல்லாத நடை. கொஞ்சம் அழுத்தம் இருக்கும் கதைக் களம் என்றாலும் அந்த அழுத்தம் நம்மை பாதிக்காமல் இருக்க செய்ததில் முக்கிய பங்கு தருண், உத்ரா வருபா என மூவருக்குமே உண்டு.

கடைசியில் இவர்கள் எல்லாரும் ஒஎ குடும்பமாக வாழ்வது பார்க்க மிக நிறைவாக இருந்தது. அழகான கதை தந்தமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் எழுத்தாளரே.

ப்ரியங்களுடன
வத்சலா ராகவன்
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top