நீங்காத உறவே!... அத்தியாயம் 4

Advertisement

திலகா 🤮🤮🤮🤮🤮🤮🤮🤮 இவங்க லட்சத்தில் கடன் வாங்கி சின்ன மக கல்யாணத்தை விமர்சையா செஞ்சு சீர் அள்ளி கொடுப்பாங்க 🤧 🤧 🤧 🤧 இந்த கடனை நிறை அடைக்கணுமா 😖😖😖😖😖😖😖

யார் அந்த சித்தி இவங்க மட்டும் தான் நிறைக்காக பேசுறாங்க 🤩 🤩 🤩

பிரபாகரன் ஓரளவு விவரமா தான் இருக்கான் 😄 😄 😄 😄 நோய்க்கு மருந்து பார்க்கிறதை விட்டுட்டு இப்படி சாப்பாட்டை குறையா கொடுத்து பூஞ்சை உடம்பா ஆக்கி வச்சிருக்காங்க 🙁 🙁 🙁 🙁

இந்த ராகவன் எதுக்கு அண்ணனுக்கு கண்ணை காட்டுவான் 🤔🥴 இவனுக்கு வந்த வாழ்வா என்று நக்கல் பண்றானோ 😖😖😖

பிரபாவ ஏதோ வேலைக்காரன் மாதிரி ஏவுறாரு 😨😨😨😨நிறை நல்லா கேட்டு விடு 🤧 🤧 🤧
 
Last edited:
நிறை வேலைக்கு போறதை யாரும் தடுக்க வில்லை ....வருமானம் யாருக்கு போக போகிறது....

இதுவரை அமைதியா இருந்தா போல இப்போ இல்லாம , தன் கணவருக்காக கண்டிப்பா பேசித்தான் ஆகணும்...
 

Advertisement

Advertisement

Back
Top