நீங்காத உறவே!... அத்தியாயம் 6

Advertisement

பிரபாகரன் ரொம்ப தெளிவா தான் இருக்கான் 😄 😅 😅 😂 அவன் உடம்பில் உள்ள பிரச்சினைய வச்சி மத்தவங்க இளக்காரமா நினைக்குறாங்க அதை புரிஞ்சு இவனும் விலகி நிக்குறான்😨😨😨😨

நிறை உனக்கு புருஷன் விஷயத்தில் கடவுள் நல்லது தான் செஞ்சிருக்காரு 😊😊😊😊😊😊😊

அடேய் சாப்பிடுற ஒரு இட்லிக்கு புட் ஃபோர்டு எல்லாம் அடிக்கிறியா 😆😆😆😆😆🧐

நிறை ஊரே பார்க்க புருஷன் மேல் அன்பை பொழியுற ஆனா அவனுக்கு தான் வெக்கமா இருக்கு 😅 😅 😅 😅 😅 😅

எத்தனையோ நாள் வேலை முடிஞ்சு இதே ரோட்டில் தனியா நடந்து வந்திருக்கா அப்போ எல்லாம் இவளை கூட்டிட்டு போக ஒருத்தர் கூட வந்ததில்லை 🥶🥶🥶🥶🥶🥶🥶 இன்னைக்கு பணத்தை பிடுங்க வந்து காவல் இருக்கீங்க 😫 😫 😫 😫 😫

நிறை முடியாது என்று மறுத்திடு அது தான் உனக்கு நல்லது 🤧 🤧 🤧 இல்லை இதுவே வாழ்க்கை முழுக்க தொடர்கதை ஆகிடும் 😞😞😞😞😞

இவ அவ்வளவு சொல்லியும் குறைஞ்ச விலையில் புடவை கொடுத்திருக்கன்னா நீ எல்லாம் என்ன ஜென்மம் 😡😡😡😡😡இனி சின்ன மக கர்ப்பமா இருக்கா என்று அவளுக்கு சீரும் சிறப்புமா நிறைய செய்வ 🙁 🙁 🙁 🙁 🙁 🙁
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top