இப்படி பட்ட ஒரு அம்மா தேவையா நிறை...யோசிச்சிக்கோ 

நீங்க எப்படியும் 'அவளுக்கு' தான் வைப்பீங்க. இப்ப கேட்கவே வேண்டாம்.பிரபாகரன்உனக்கு நல்லது செய்யுறேன் என்று தப்பான வாழ்க்கைய தேர்ந்தெடுத்துட்டாங்க
நிறைஎனக்கு திலகாவ விட இவளை பார்க்க தான் பிடிக்கல
![]()
![]()
இவ பெத்தவங்க பண்ற வீண் ஆடம்பரத்துக்கு இவ ஒத்து ஊதிட்டு இருக்கா
![]()
![]()
![]()
கல்யாணம் ஆகி இதுவரை இவ புருஷனை கூப்பிட்டு ஒரு வேளை சாப்பாடு கொடுக்கலஆனா இவளை மட்டும் இரண்டு நாள் வந்து இருந்துட்டு கோவிலுக்குலாம் போவோம் என்று கூப்பிடும் போது எப்படி கிளம்பி வர மனசு வருது
![]()
![]()
இவளோட சம்பளத்தில் வீடு நடக்கும் போதே இவ புருஷனை வெளியே போய் படுக்க சொல்றாங்க இதுக்கு பிறகும் திருந்தலன்னா உன் மேல் இரக்கம் வராது![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
பிரபாகரன் வாழ்க்கைக்கு நல்லா சூனியம் வச்சி விட்டுருக்கீங்க
கல்யாணி உங்க புருஷன் தங்கச்சி வீட்டில் சம்பந்தம் பேச வேண்டாம் என்று ஏன் சொன்னாரு என்று இப்போ புரியுதா![]()
![]()
![]()
![]()
![]()
ரோகிணி சினேகா பேசுறது செய்யுறது தப்பே இல்லை என்று நினைக்க வைக்குறா நிறை![]()
![]()
![]()
எப்பவும் ஹீரோவுக்கு தான் பொங்கல் வைக்குற மாதிரி கதை எழுதுவீங்க
பர்ஸ்ட் டைம் பொங்கல் ஹீரோயின் வந்தது சந்தோஷம்
![]()
![]()
![]()
![]()
![]()
பிரபாகரன்உனக்கு நல்லது செய்யுறேன் என்று தப்பான வாழ்க்கைய தேர்ந்தெடுத்துட்டாங்க