Dharani Well-known member Member Jan 7, 2026 #11 மயிலு உங்க பிளான் எல்லாத்துக்கும் கடவுள் ஒரு பிளான் வச்சி இருக்கார் போல உங்க மாப்பிள்ளை ரூபத்தில்
Mathy Well-known member Member Jan 7, 2026 #13 கல்யாணம் நல்லா நடந்துடுச்சு மயிலம்மா எல்லாம் திருந்தவே திருந்தாது...... வேலு இவ்வளவு பேசியும் கறாரா இருந்தும் அவங்க வேலையை காட்டுறாங்கன்னா என்ன சொல்ல பொண்ணும் அவங்களை மாதிரியே...... சித்ரா புருஷன் வேற எதோ தில்லுமுல்லு பன்றான் போல...... அண்ணன் பையனுக்கு தான் குடுக்கணும்ன்னு ஒத்தை கால்ல நின்னு வீட்டை விக்கவச்சு குடுத்துச்சு மயிலம்மா.... நல்லா வேணும்...
கல்யாணம் நல்லா நடந்துடுச்சு மயிலம்மா எல்லாம் திருந்தவே திருந்தாது...... வேலு இவ்வளவு பேசியும் கறாரா இருந்தும் அவங்க வேலையை காட்டுறாங்கன்னா என்ன சொல்ல பொண்ணும் அவங்களை மாதிரியே...... சித்ரா புருஷன் வேற எதோ தில்லுமுல்லு பன்றான் போல...... அண்ணன் பையனுக்கு தான் குடுக்கணும்ன்னு ஒத்தை கால்ல நின்னு வீட்டை விக்கவச்சு குடுத்துச்சு மயிலம்மா.... நல்லா வேணும்...
Angels laddus2 Well-known member Member Jan 7, 2026 #15 oh apo mappilai thilumullu velai pakurar pole posting sonnathum summa nadukuraru
G Geethazhagan Well-known member Member Jan 7, 2026 #18 மயிலம்மா மகனின் சந்தோசத்தை நினைக்க மாட்டாரா வாசன் வேலையில் தில்லுமுல்லா
Ram priya Well-known member Member Jan 7, 2026 #19 நைஸ் எபிசோட் இந்த வெத்து கீர்த்திக்கு தான் அத்தனை கீர்த்தி செய்து பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்துச்சா மயிலம்மா ஆச்சி... மாமியாரை நல்லாவே சமாளிப்பா என்று தான் தோணுது
நைஸ் எபிசோட் இந்த வெத்து கீர்த்திக்கு தான் அத்தனை கீர்த்தி செய்து பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்துச்சா மயிலம்மா ஆச்சி... மாமியாரை நல்லாவே சமாளிப்பா என்று தான் தோணுது
Mrs.Gnanasekarr Well-known member Member Jan 7, 2026 #20 காமாட்சி வேலுவை கல்யாணம் கட்டி மயிலோட கோட்டையில் ராஜ்ஜியம் பண்ண போயாச்சு வாழ்த்துக்கள் கீர்த்திவாசன் காமாட்சி ஆபீஸ்ல கிளீனர் வேலை பார்ப்பானோ?
காமாட்சி வேலுவை கல்யாணம் கட்டி மயிலோட கோட்டையில் ராஜ்ஜியம் பண்ண போயாச்சு வாழ்த்துக்கள் கீர்த்திவாசன் காமாட்சி ஆபீஸ்ல கிளீனர் வேலை பார்ப்பானோ?