நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே - 14

Advertisement

கல்யாணம் நல்லா நடந்துடுச்சு 😍😍😍
மயிலம்மா எல்லாம் திருந்தவே திருந்தாது...... வேலு இவ்வளவு பேசியும் கறாரா இருந்தும் அவங்க வேலையை காட்டுறாங்கன்னா என்ன சொல்ல 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤷‍♀️🤷‍♀️

பொண்ணும் அவங்களை மாதிரியே...... சித்ரா புருஷன் வேற எதோ தில்லுமுல்லு பன்றான் போல...... அண்ணன் பையனுக்கு தான் குடுக்கணும்ன்னு ஒத்தை கால்ல நின்னு வீட்டை விக்கவச்சு குடுத்துச்சு மயிலம்மா.... நல்லா வேணும்...
 
நைஸ் எபிசோட் 🤩🤩
இந்த வெத்து கீர்த்திக்கு தான் அத்தனை கீர்த்தி செய்து பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்துச்சா மயிலம்மா 🤬🤬😡😡😠😠😤😤

ஆச்சி... மாமியாரை நல்லாவே சமாளிப்பா என்று தான் தோணுது ☺️☺️☺️
 
காமாட்சி வேலுவை கல்யாணம் கட்டி மயிலோட கோட்டையில் ராஜ்ஜியம் பண்ண போயாச்சு வாழ்த்துக்கள் ♥️♥️♥️♥️♥️♥️💐💐💐💐💐💐🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

கீர்த்திவாசன் காமாட்சி ஆபீஸ்ல கிளீனர் வேலை பார்ப்பானோ?🤔🤔
 

Advertisement

Advertisement

Back
Top