நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே - 6

Advertisement

மருதவேலு 😍😍😍

யாரும் காமாட்சிக்கு தைரியம் கொடுக்கிற மாதிரி இதுவரை பேசல 🙁🙁🙁 ஆனா மருது மட்டும் தான் அவளுக்காக பேசி இருக்கான் 😄 😄 😄 😄 😄

காமாட்சிக்கு கொஞ்சம் தெளிவு வந்திருக்கும் என்று நினைக்கிறேன் 🤔 🤔 🤔 🤔 இனி அக்காவுக்கும் அவ புருஷனுக்கும் ஒரு முடிவு கட்டிட்டு தான் கல்யாணத்தை பத்தி யோசிப்பாளோ 🤨🤨🤨🤨
 
Last edited:
காமாட்சி மைண்ட்ல இவன் பத்தி என்ன நினைச்சிருப்பா?

வந்தான், பேசினான், போயிட்டான்.
முடிவையும் கையோட கேட்டுட்டு போயிருக்கலாம்.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top