நீரும் நெருப்பும் 32 1 நீரும் நெருப்பும் 32 2 :) :) :) :)
Nachu Well-known member Member Mar 14, 2023 #2 ?? செம செம தாட்சாயினி அம்மா. Last edited: Mar 14, 2023
M Mrs.Gnanasekar Well-known member Member Mar 14, 2023 #3 ??? What a twist. Dhatchayani amma unga plan ? Last edited: Mar 14, 2023
S Sethupriya Well-known member Member Mar 14, 2023 #8 Semma poga??? Subash unga panniyanu Donna yaarum nambamataga????
G Geethazhagan Well-known member Member Mar 14, 2023 #9 நீங்க என்ன தான் திட்டம் போட்டாலும் குரு தாட்சாயினி ஒரு திட்டம் போட்டுட்டாங்க. அதற்கு முன் நிக்க முடியுமா
நீங்க என்ன தான் திட்டம் போட்டாலும் குரு தாட்சாயினி ஒரு திட்டம் போட்டுட்டாங்க. அதற்கு முன் நிக்க முடியுமா
Novelreader Well-known member Member Mar 14, 2023 #10 என்னமோ plan எல்லா வில்லனும் சேர்ந்து போட்ருக்காங்க. என்ன நடக்காபோகுதோ? எது எப்பிடினாலும் குரு இந்திராவின் நம்பிக்கையோடும் மாமியாரின் துணையோடும் ஜெயிச்சுடுவான். ஆனா இந்திரா லண்டன்க்கு படிக்க போறது மட்டும் நடக்கும்னு தோணலை.
என்னமோ plan எல்லா வில்லனும் சேர்ந்து போட்ருக்காங்க. என்ன நடக்காபோகுதோ? எது எப்பிடினாலும் குரு இந்திராவின் நம்பிக்கையோடும் மாமியாரின் துணையோடும் ஜெயிச்சுடுவான். ஆனா இந்திரா லண்டன்க்கு படிக்க போறது மட்டும் நடக்கும்னு தோணலை.