Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Thanks for the lovely story dear Pavi...
.Well narrated story....
ரொம்ப நாள் மனதில் இருந்து கொண்டு இருக்கும்...

எளிய...இனிய தமிழ்...கொஞ்சியது... உங்கள் எழுத்து மனதை மயக்குகிறது...
மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கிறது....
ஹனி...சக்தி..தியன்...அருவி..நான்கு பாத்திரம்.... நச்.. நச்...
உடல் நலம் பேணி காக்கவும்... அடுத்த கதைக்கு ஆவலுடன்... காத்திருக்கிறோம்....
மீண்டும் மிக்க நன்றி...
வாழ்க வளமுடன்..
 
Hey vera level pa...chanceless...evlovo stry padichuruken...but it really close to my heart...athum last epi antha ending chanceye ila...i loved it a lot...avanga feelings ah nan feel pandren...so cute and superb ya...
Sakthiku oru story podreenga athula aruvi athi oda kulaindhaingalaiyum podreenga...ilana oru epilogue podunga pa...much eagerly waiting...

Note this point...unga health sari anathum podunga...i m waiting...
 
Romba azhagana arumaiyana kutty kadhal kadhai sis.. நான் romba rasichu padichen... Aruvi n Ahathiyan oda konjam late aana bt latest ஆன காதல் romba அழகா ஒரு கவிதையா குடுத்து engala kavuthuttinga sis ? ?..
 
Top