Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 24 1 & 24 2

Advertisement

🤣🤣🤣 நீங்கள் இப்படி விம் பார் போட்டு விளக்க வேண்டிய அவசியமே இல்லை 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣அறியாத வயசில் தான் இவங்க டக்கு வேகமா வேலை செய்யும் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 இப்போ இதா சார் உங்க டக்கு என்று கேட்கிற மாதிரி தான் இருக்கும் என்று எங்களுக்கு தெரியும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

நாலு பேர் படுத்து உருளுற அளவுக்கு மெதுமெதுன்னு இருக்க பெட்டை விட்டுட்டு பாறாங்கல்லு மாதிரி இருக்க எங்க ஹீரோ மேல ஏம்மா உருளுற 😃😃😃😃😃😃😃😃😃😃😃

அடேய் ஹர்ஷா இந்த ஆறு வருஷமும் அவளை மனசுக்குள்ளே அவதின்னு தானே கூப்பிட்ட 🤪🤪🤪🤪🤪இனி அதை சொன்னால் மறுபடியும் சண்டை வரும் என்று தான 'அ' கட் பண்ண 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

எப்படியோ நைட் நடந்த ரொமான்ஸ் சீனை ஆதி முன்னாடி போட்டு உடைச்சுட்டா போல விவா குட்டி 😉😉😉😉😉😉

அடேய் ஹர்ஷா அப்பா அம்மாவோடே வளர்ந்த குழந்தையா இருந்தாலும் யாரும் எதுவும் கொடுத்தால் குழந்தைங்க அம்மா முகத்தை தான் பார்க்கும் 🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪
 
Last edited:
Top