Lovely epi sis
உங்களைத் தான் ஆவலோடு எதிர்ப்பார்த்துட்டு இருந்தேன். ஜோதியோட தரப்பு நியாயம் என்னன்னே தெரியாதப்பவே, தூணா நின்னு அவளைத் தாங்குனீங்க. ஜோதிக்கு நீங்க கொடுத்த மேலான ஆதரவை நியாயயப்படுத்தும் விஷயங்களை ரசிக்க காத்துட்டு இருக்கேன்.விவா
ஹர்ஷா ஜோ வோட உரையாடலை பாதில நிறுத்திட்டீங்களே.