Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி Final

Advertisement

நிறைவான பதிவு..... அருமையான கதை.... 💛💛💛💛💛💛

ஹர்ஷ் ஜோ 🥰 பெத்தவங்களால சூழ்நிலையால பல கஷ்டங்களை அனுபவிச்சுட்டாங்க... இப்போ எல்லாத்தையும் கடந்து ஒன்னா மகிழ்ச்சியா வாழறதை பார்க்கும் போது ரொம்ப ஹாப்பியா இருக்கு.. 😊😊😊😊🤗🤗🤗🤗🤗
விவா பேபி 😘
ஆதி ஷாஷா சூப்பர் ஜோடி... 💖
 
🤩🤩🤩 ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை பல்லு சுளுக்குற அளவுக்கு எங்க ஹீரோ பேசுறாரு 🤓🤓🤓🤓🤓கண்ணுல சுளுக்கிற அளவுக்கு ஒரே பார்வை தான் ஹீரோயின் 🧐🧐🧐🧐🧐

ஹர்ஷா வதி 🥰🥰🥰🥰 இத்தனை வருஷம் பிரிவுக்கும் சேர்த்து ஒரு அழகான புரிதலான வாழ்க்கை 😍😍😍😍😍

விவா குட்டிக்கு பிடிச்ச மாதிரி வீடு 😘😘😘😘😘விவா குட்டிக்கு தம்பியும் வந்தாச்சு 🤗🤣🤗🤣🤗
என் வீடு 🤩🤩🤩
என் குடும்பம் 🤩🤩🤩 என்று ஒரு நிறைவான மனநிலை இரண்டு பேருக்கும் 🥳🥳🥳🥳🥳🥳🥳

ஆதி ஷாஷா இரண்டு பேரும் இந்தியா வந்து செட்டில் ஆயாச்சு 🙂🙂🙂🙂🙂🙂

 
Last edited:
Top