உமை உனக்கு தீரஜ் என்ன செஞ்சாலும் சந்தேகம் தான் இந்த திவ்யா வாரா என்று சொன்னதும் உமை இப்போ தெளிவா இருக்கா இவ வந்து ஏதாவது ஏழரைய இழுத்து விட்டுடுவாளோ என்று நினைச்சேன்
பாட்டி சுரேகாவ அங்க பேக் பண்ணி அனுப்பிட்டாங்க
உமை தீரஜுக்காக சமைக்கிற அளவுக்கு வந்துட்டியா தீரஜ் பாராட்டுனதும் ஓவர் சந்தோஷம் போல
ஒரு மாதம் ஆகிட்டு ஒரு முத்து தான் கோர்த்து இருக்கியா
கார்த்தி அம்மா ஏதாவது பிரச்சினை செய்யுமோ இந்த கிழவி வேற எப்படியாவது தீரஜை பழி வாங்க அலையுது