Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமுறுகிறேன் 6

Advertisement

அந்த பிக் ரொம்ப அழகா இருக்கு 👌👌👌

உயிரை காப்பாற்றியவன் என்று நன்றி‌ உணர்ச்சியில் காதலை ஏத்துக்கிட்டாள் 🤦🤦🤦🤦🤦

வாழி அவளை பேச வச்சு அவளுக்கு வந்தது காதலே இல்லை என்று புரிய வச்சிட்ட 😍🤩🤩🤩

லேப்ல அதிகமா வாழி போட்டோஸ் தானா 😉😉😉 அவனோட பெயர் தான் பிஸ்னஸ்க்கு 😜😜😜😜 அவனுக்கு பிடிச்சது எல்லாம் செய்றா 🤩 🤩 🤩 🤩 அது எதனால் என்று சீக்கிரம் புரிஞ்சுக்குவாளா 😓😓😓😓😣

நாம லவ் பண்ணி ஏமாந்து ஃபீல் பண்ணி கிட்டு இருக்கோம் 😎😎😎 இவன் என்ன லவ் மேரேஜ் செய்ய போறானா என்று ஷாக் ஆகிட்டா 😱😱😱😱😱😱

கிருஷ்ணன் ருத்ர தாண்டவம் தான் விடிஞ்சதும் 🥺🥺🥺🥺🥺

 
புகைப்பட வர்ணனை சூப்பர்டா. அதுக்கு என் மனசுல கற்பனை வடிவம் ஒன்று வந்தது just wow feel எனக்கு 😍😍😍😍

அட லூசு உனக்கு வந்தது காதலே இல்லை! பாவம்ப்பா எவ்வளவு தூரம் feel பண்ணி கடைசில புஸ்வானம் ஆகிடுச்சு 😂😂😂

வாழ் மேல தான் அவளோட மொத்த நேசத்தையும் அவளுக்குத் தெரியாமலே வெச்சிருக்கா 😍😍😍
 
பதிவு அருமையோ அருமை.😍😍😍😍😍.
கடைசில தன்வி வாயால காதலே இல்லைன்னு சொல்லவச்சிட்டான் வாழி.
சந்தடிசாக்குல அவனும் காதலிக்கிறதா சொல்லிட்டான்.
உங்களோட புகைப்பட வர்ணனை வாவ் வாவ் சூப்பர்.

நாளைக்கு சேகரனும் கிருஷ்ணனும் வருவாங்க.‌என்ன நடக்கப் போகுதோ?.
இல்லை அந்த பிக்காலிப்பய அருணு மர்கயா ஆகப் போறானோ??🤔🤔🤔🤔🤔🤔.
வாழி துப்பறியற வேலை ஸ்டார்ட்டு ஆகிடுமோ?🤔🤔🤔
 
அருமையான பதிவு 🤩🤩🤩
தன்வி....ஒரு நன்றி சொல்லி முடிக்க வேண்டிய விஷயத்துக்கு.... தண்ணீர் டாங்க் மேல் ஏறி குதிக்க போன.... உன் காதலின் ஆழம் கண்டு உங்களுக்கு மட்டும் இல்லை எனக்கும் சிரிப்பு சிரிப்பா வருது 😆😆🤓🤓

பாருய்யா ஆஷ்....தன்வியின் உயிரை மட்டும் காப்பற்ற வில்லை....அவள போட்டியிலும் ஜெயிக்க வெச்சுருக்கான்👌👌👌👏👏👏
 
Top