Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 8

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
அரங்கேற்ற வேளை - 8(1)


அரங்கேற்ற வேளை - 8(2)

Thanks alot friendss 😍 😍 😍 😍 😍

Eager to know from you, Share your thoughts:giggle:

Stay tuned





 
Last edited:
லாலா படிப்பு எக்ஸாம் ன்னு பச்சப் புள்ளையாவே இருந்துட்டான் நீ இப்படி ஜாடையா சொன்னா எல்லாம் அவனுக்கு புரியாதுமா அப்படியே புரிஞ்சாலும் டீ போடத் தெரியாது பாவம்......🤭🤭🤭🤣🤣🤣🤣🤣

இருந்தாலும் கத்துக்கிட்டு பொண்டாட்டிக்காக டீ போடுறது சூப்பர் ......👌👌👌

ஏற்கனவே இருக்குற பிரச்சனை எல்லாம் போதாதுன்னு இன்னும் என்னவோ... 🥴🥴🥴🥴
 
சுயத்தின் சுதந்திரத்தை லாவகமாக கையாள வேண்டும்.... எவ்வளவு மறுக்க முடியாத உண்மை......இது தெரியாம தான் பலர் வாழ்க்கை தடுமாறி பாதை மாறுகிறது....

உன்னோட கதைகளில் சொல்லப்படும் ஒவ்வொரு கருத்தும் பக்குவப்பட்ட ஆழமான அழுத்தமான கருத்துகள் பவி.... :love: :love: :love: :love:
 
Last edited:
Top