Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 11

Advertisement

ஊர்மிய Love பண்ண வைக்க முடியாதுனு தெரிஞ்சிட்டு .....காதல் இல்லை.....love at first sight இல்லனு reel விடுற......

அவன் எவ்வளவு தெளிவா சொல்றான்😏😏😏 Jayetta சத்யம் சொல்றான் கா 😍

Actually speaking, in my view , and generally too you can like or dislike a person in first instance... but love or hate is a gradual process. friendship too


And I don't believe you can just love a person by one instance. May be u can like, get impressed... But love takes time.. as Ram says falling in love again and again!!

Sorry for the சொற்பொழிவு😁😁😁


ஆனா எங்களுக்கு தான் தெரியுமே இதெல்லாம் author யோட சதினு :ROFLMAO::ROFLMAO:
🤣🤣🤣🤣🤣

கம்பெனி சிக்ரெட் ah கத்தி சொல்ல கூடாது கா.

Recently read somewhere, time decides whom to meet, heart decides whom to keep, and behavior decides who will stay nu .


So Jayetta meets urmi time pola😍😍😍
 
😍😍😍

போங்க.. போங்க.. குடும்பமா போய் ஏலக்காய் வாங்கிட்டு வாங்க... அப்படியே எனக்கும் கொஞ்சம் வாங்கிட்டு வாங்க... காசு ரைட்டர்கிட்ட வாங்கிக்கோங்க...😁😁
FB_IMG_1688042888614.jpg
 
இந்த ஜெய் இப்படி படுத்துறானே.
ஜமுனா மகளுக்காக பேசுவது அருமை.
ராஜீவன் நிலை தான் உண்மைலேயே பாவம்.
Very interesting update :love: :love: :love:
 
Top